தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Sithambaranar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 464
பதிப்பு : 2
Published Year : 2017
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும் திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து     வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர்.     தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் ஆட்சி கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது     எனலாம். களப்பிரர்கள் வேற்றுமொழியினர்; வேற்றுச் சமயத்தவர். இவர்கள் காலத்தில் புத்த வழிபாடும், பாலி, பிராகிருத மொழிச்செல்வாக்கும் மிகுந்தன. சங்க காலத்திலேயே பௌத்த, சமணக் கொள்கைகள் ஓரளவு தமிழகத்தில் தலைகாட்டியிருந்தன. ஆனாலும் நாட்டை ஆள்வோரே அவற்றை ஆதரித்து, வலிதில் புகுத்திய காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தொடங்கியது எனலாம். பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் கைப்பற்றிய இக்களப்பிரர் பௌத்த சமயத்தைத் தென்னகத்தே பரப்ப முயன்றனர். கி.பி.நான்காம்     நூற்றாண்டில் சோழநாட்டு உறையூரினனாகிய     புத்ததத்தன் அபிதம்மாவதாரம், விநயநிச்சயம் என்ற இரு நூல்களைப் பாலி மொழியில் எழுதி வெளியிட்டான். அச்சுதவிக்கந்தன் என்ற களப்பிர மன்னன் காலத்தில்தான் விநயநிச்சயம் என்ற நூல் எழுதப்பட்டதாக அவனே குறிப்பிட்டுள்ளான். அக்காலத்தில் பௌத்த சமயக் குருமார்கள் இருபதின்மர் காஞ்சியில் வாழ்ந்தனராம். இவை தமிழும் தமிழ் இலக்கியமும் அடைந்த பின்னடைவைச் சுட்டுவன.

  • இந்த நூல் தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு), சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு), சாமி. சிதம்பரனார், Sami. Sithambaranar, Ilakiyam, இலக்கியம் , Sami. Sithambaranar Ilakiyam,சாமி. சிதம்பரனார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Sami. Sithambaranar books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆழ்வார்கள் அருள்மொழி

பழந்தமிழர் அரசியல்

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare) - Valluvar Vaalntha Tamilagam

தேவாரத் திருமொழிகள்

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை

ஆழ்வார்கள் அருள்மொழிகள்

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

வடலூரார் வாய்மொழி

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum

நீதி நூல்கள் (மூலம் - பதவுரை கருத்துரையுடன்)

தமிழ் இலக்கிய வரலாறு

அகநானூறு பதிப்பு வரலாறு (1918 - 2010) - Agananooru Pathippu varalaru (1918 - 2010)

திருவள்ளுவர் கண்ட உயர்நிலை ஆன்மிகம்

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum

தமி்ழில் உலா இலக்கியம் - Thamizhil Ulaa ilakkiyam

இராவண காவியம் மூலமும் உரையும் HB - Raavana Kaaviyam Moolamum Uraiyum

முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum

பத்துப்பாட்டு மலைபடுகடாம் மூலமும் உரையும் - Pathupaattu Malaipadukadaam Moolamum Uraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Teaching of English (2016 - Tamilnadu Teacher Education University New Syllabus)

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

கொங்கு மண்டல சதகம்

மணிவாசகப் பெருமான் வரலாறு

அறிவியல் தமிழ்

குயில் பாட்டு கண்ணன் பாட்டு - Kuyil Pattu Kannan Pattu

பாரதியாரின் குயில் பாட்டு மூலமும் உரையும்

நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் - Naalvar Naanmanimaalai Moolamum Uraiyum

புள்ளியியல்

திருவருட்பயன் மூலமும் உரையும் - Thiruvarutpayan Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91