இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் (Dr. M. Rajamanickanar)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 174
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்பன் கண்ட தமிழகம் மனுதர்ம வழியதா வள்ளுவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி, சுந்தரம் பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் வரையிலான தமிழ் உரைநடை வளர்ச்சியைக் காய்தல், உவத்தல் அகற்றி ஆராயும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இனி, தமிழ் உரைநடை வளர்த்த சான்றோர்களைக் காண்போம். அச்சு இயந்திர அறிமுகம் தமிழ் உரைநடை வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. அச்சடித்த உரைநடை நூல்கள் பல வருவதற்குப் பல அறிஞர்கள் காரணமாகத் திகழ்ந்தார்கள். அத்தகைய முன்னோடிகளாகிய தமிழறிஞர்களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

  • இந்த நூல் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, டாக்டர் மா. இராசமாணிக்கனார், Dr. M. Rajamanickanar, Tamilmozhi, தமிழ்மொழி , Dr. M. Rajamanickanar Tamilmozhi,டாக்டர் மா. இராசமாணிக்கனார் தமிழ்மொழி,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Dr. M. Rajamanickanar books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் மா. இராசமாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகக் கலைகள் - TAMILAGA KALAIGAL

தமிழக வரலாறு

சோழர் வரலாறு (மூன்று பாகங்களும்)

தமிழக வரலாறும் பண்பாடும்

பல்லவர் வரலாறு

தமிழகக் கலைகள் - Thamizhaga Kalaigal

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் புதிய உரை (சிறியது)

தமிழ் வரலாறு

திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்

மனுதர்ம வழியதா வள்ளுவம்

திருக்குறள் மூலமும் உரையும்

இயற்கை மொழி தமிழ்

தமிழ் மொழி வரலாறு - Tamil Mozhi Varalaru

தமிழ் இலக்கணம் - Tamizh Ilakkanam

தொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar

இலக்கணச் சுருக்கம் - Ilakkana Surukkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதம் மலரட்டும்

ஐவர் ராசாக்கள் கதை - Ivar Rasakkal Kathai

நான் கண்ட ஒட்டக் கூத்தர்

பாவேந்தரின் காதல் நினைவுகள்

தமிழகக் கோயில் கலை - Thamizhagakak Koyil Kalai

பாவேந்தரின் தமிழச்சியின் கத்தி - Pavendarin Tamizhachien Kaththi

உலகப் பகுத்தறிவாளர்கள்

புத்தர் நாடகம் (புத்த அவதாரம்) (கல்லூரிப் பாட நூல்) - Bhuddhar Nadagam (Bhuddha Avatharam) (Kalloori Paada Nool)

பழந்தமிழர் அரசியல்

தமிழகக் குறுநில வேந்தர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91