கம்பன் கண்ட தமிழகம்

கம்பன் கண்ட தமிழகம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் ( Thamizharinjar Saami. Sithamparanaar)
பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)
ISBN :
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கம்பன் கண்ட தமிழகம் கம்பனுடைய கவிதையின் நயத்தைப்பற்றி ஆராய்வதன்று; அவன் எடுத்துக் கொண்ட கதையின் தெய்வீகத் தன்மையைப் பற்றி ஆராய்வதன்று. கம்பன் கவிச் சிறப்பை எடுத்துக்காட்டும் நூல்கள் எத்தனையோ வெளி வந்திருக்கின்றன; கட்டுரைகள் எவ்வளவோ வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதைப்போலவே, இராம சரிதத்தின் சிறப்பைப் பற்றிப் பேசுவோர்; எழுதுவோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் அந்த ஆராய்ச்சியிலே இந்நூல் தலையிடவில்லை.
    இந்நூல் கம்பன் பாடிய கதைப் பகுதியைப் போற்றுவதும் அன்று; தூற்றுவதும் அன்று. அந்தப் போற்றல்-தூற்றல் போராட்டம் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்; அது தீராத சண்டை என்றுகூடச் சொல்லி விடலாம்.
    கம்பன் ஒரு உயர்ந்த கவிஞன்; ஒப்பற்ற புலவன்; நாட்டு மக்களின் கருத்தை ஒட்டி நயமான கவிதை புனைவதிலே வல்லவன்; காலப்போக்கை உணர்ந்தவன்; மக்கள் மனப் பான்மையை அறிந்தவன்; சான்றோர்களின் கொள்கையைத் தழுவியவன்; தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறவாதவன்; தமிழ் அன்னைக்குச் சிறந்த காவியமென்னும் முடி சூட்டியவன்; தமிழ்த் தாயையும், தமிழ்நாட்டையும் போற்றிப் புகழ்ந்தவன்; தமிழ் மக்கள் தவறான வழிகளிலே சென்று தடுமாறாமல் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிறந்த சிந்தை படைத்தவன்.

  • இந்த நூல் கம்பன் கண்ட தமிழகம், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கம்பன் கண்ட தமிழகம், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், Thamizharinjar Saami. Sithamparanaar, Aanmeegam, ஆன்மீகம் , Thamizharinjar Saami. Sithamparanaar Aanmeegam,தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் ஆன்மீகம்,நாம் தமிழர் பதிப்பகம், Naam Tamilar Pathippagam, buy Thamizharinjar Saami. Sithamparanaar books, buy Naam Tamilar Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் - Makkal Vazhvum Ozhukkamum

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை - Pattinappalai Aaraaicchiyurai

புறநானூறு தமிழர் நாகரிகம் - Purananooru Tamilar Nagarigam

பழந்தமிழர் அரசியல்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கந்தரலங்காரம் மூலமும் உரையும்

குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட்பணி

வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்

திருமுருகாற்றுப்படை விளக்கம்

Life and Teachings of SRI SARADA DEVI The holy mother

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

லக்ஷ்மீஸஹஸ்ரம்(ஸம்ஸ்க்ருதம்,தமிழ் எழுத்துக்களில்) - Lakshmi Sahasram

வாழ்க்கைக் கலை - Vaazhkkai Kalai

மாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1

Joy 24x7

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு - Puduchery Viduthalai Poraatta Varalaaru

மணிமேகலை வெண்பா - Manimegalai Venba

பாவேந்தரின் காதலா? கடமையா? - Pavendarin Kadhala?Kadamaiya?

புதியதோர் உலகு செய்வோம்

அண்ணன்மார் சுவாமி வீரவரலாற்றுக் கலை

நரசிம்மவர்மன்

கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்

வள்ளலார் அருளிய திரு அருட்பா சித்தி வளாகப் பகுதி

நாட்டுப்புற வழிபாட்டில் தொன்மங்கள்

இளங்கோவடிகள் யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91