தமிழர் உணவு - Thamizhar Unavu

Thamizhar Unavu - தமிழர் உணவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பக்தவத்சல பாரதி (Bhakthavatsala Bharathi)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969205
Pages : 415
பதிப்பு : 4
Published Year : 2017
விலை : ரூ.475 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெஞ்சில் ஒளிரும் சுடர் கூண்டு இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற்றுக்கொண்டார். அவரின் ஐந்து ஆண்டுகால முயற்சியில் உருவானது இந்நூல். தமிழகச் சமையல் முறைகளுடன் ஈழம், புலம்பெயர் உணவு முறைகளும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளிகள், ஆய்வாளர்கள் பலரும் நுட்பமான பார்வையுடன் தமிழர் உணவின் பல்வேறு பரிமாணங்களை அணுகியிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கென தனித்துவமான உணவு முறைகளும் உணவு விலக்குகளும் உண்டு. ஏனைய பண்பாடுகளுடன் உறவாடி, கொண்டு கொடுத்தல் செய்து பலவகை தானியங்கள், பயிர்வகைகள், காய்கறிவகைகள் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளன. இந்த தனித்துவமும் பொதுத்தன்மையும் கொண்ட மரபு உலகமயமாக்கலினால் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உணவு, உணவு முறை, உணவுப் பண்பாடு குறுகிய காலத்தில் பலத்த மாற்றத்திற்கு ஆட்பட்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் பல சுவாரசியமான தகவல்கள், உணவு வகைகள், பண்பாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் தனி முக்கியத்துவம் பெறுகிறது.

  • This book Thamizhar Unavu is written by Bhakthavatsala Bharathi and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizhar Unavu, தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, Bhakthavatsala Bharathi, Katuraigal, கட்டுரைகள் , Bhakthavatsala Bharathi Katuraigal,பக்தவத்சல பாரதி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Bhakthavatsala Bharathi books, buy Kalachuvadu Pathippagam books online, buy Thamizhar Unavu tamil book.

ஆசிரியரின் (பக்தவத்சல பாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இலக்கிய மானிடவியல் - Ilakiya Manidaviyal

பண்டைத் தமிழ்ப் பண்பாடு

சங்ககாலத் தமிழர் உணவு பண்டைய அடிசில் முறைகள்

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

மலைவாசம் (பழங்குடிகளின் பண்பாட்டுச் சிதைவுகள்)

பண்பாட்டு மானிடவியல்

பிற்சங்ககாலச் சமய விழாக்கள்

துர்க்கையின் புதுமுகம்

தமிழர் மானிடவியல்

மதங்கள் - இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாழ்நிலப் பறவை (லீலாகுமாரி அம்மா)

பெரியாரைக் கேளுங்கள் 24 தமிழர்

நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் - Nayakkar Kala Kalai Kotpaadukal

நலமறிதல் (அவதானிப்புகளும் - விவாதங்களும்)

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 23

அக்மதோவா அக்கரை பூக்கள்

காந்தியின் வாழ்வியல் அறம்

இன்றே இங்கேயே இப்பொழுதே

பாரதி என்றொரு கதை சொல்லி

ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொரோனா வைரஸ்

ஆழிப் பேரிடருக்குப் பின்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

தேனொடு மீன்

மற்றாங்கே - Matraange

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

மோகனசாமி

இளவரசி கவிதைகள் - Ilavarasi Kavithaigal

நிலம் துப்பாக்கி சாதி பெண்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91