நெஞ்சில் ஒளிரும் சுடர் - Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir)

Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir) - நெஞ்சில் ஒளிரும் சுடர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கமலா ராமசாமி (Kamala Ramasamy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9788190464727
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் தமிழர் உணவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுந்தர ராமசாமியுடன் வாழ்ந்த ஐம்பதாண்டுக் காலத்தின் அனுபவங்களை இந்த நூலில் முன்வைக்கிறார் கமலா ராமசாமி. ஓர் இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரியவருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவு கூரும்போது அந்த ஊரும் அந்நாளைய மனிதர்களும் அந்தக் காலகட்டமும் மீண்டு வருகிறது. சுந்தர ராமசாமியின் மனைவியான பின்னர் நாகர்கோவில் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் நேர்த்தியுடன் மீட்டெடுக்கிறார். சு.ராவின் இலக்கியச் செயல்பாடுகளும் தனி வாழ்க்கை அக்கறைகளும் கமலாவின் வருகையால் செழுமைபெற்றதை மிகையற்ற விவரங்களாக நாம் வாசிக்கிறோம். கடம்போடுவாழ்வைச் சேர்ந்த ஒரு வெகுளிப் பெண் நம் காலத்தின் பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும் அமைதியான விந்தையை இயல்பாகக் காண்கிறோம். தமிழ் இலக்கியச் சூழலில், செல்லம்மா பாரதியின் நூலுக்குப் பிறகு இலக்கியவாதியான கணவரைப்பற்றி மனைவி எழுதிய நூல் இந்த நூலாகவே இருக்கலாம்.

  • This book Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir) is written by Kamala Ramasamy and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir), நெஞ்சில் ஒளிரும் சுடர், கமலா ராமசாமி, Kamala Ramasamy, Katuraigal, கட்டுரைகள் , Kamala Ramasamy Katuraigal,கமலா ராமசாமி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Kamala Ramasamy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir) tamil book.

ஆசிரியரின் (கமலா ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் தைலாம்பாள்

சு.ரா வுக்குப் பின்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நாட்டு விலங்குகள் (சூழலியல், பொருளியல், அரசியல்)

மாணவர்களுக்கான பொது அறிவுக் கட்டுரைகள் - Maanavarkalukana Pothu Arivu Katuraigal

அரபு இசை - Arabu Isai

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 19

தேங்காய்ப்பட்டணமும் மாப்பிள்ளைப் பாட்டுகளின் வேர்களும்

உரைக்கும் பொருளும் உண்மைப் பொருளும் - Uraikkum Porulum Unmai Porulum

பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை

பெரியாரைக் கேளுங்கள் 4 தொண்டு

குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

கிரக நிலைகளும் மனிதக் குணமும் - Kraga Nilaigalum Manidha Nilaigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?

பணிக்கர் பேத்தி - Panicker Pethi

நகரப் பாடகன்

அழகின் அசைவு

தருநிழல்

இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்

அவனைக் கண்டீர்களா?

பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

தீ

காட்டில் ஒரு மான் - Kaattil Oru Maan (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91