இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: தி.சு. நடராசன் (T. S. Natarajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123425207
Pages : 47
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அடிமை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறிகளை நடைமுறைப் படுத்துவதற்கும் பெரும் தடையாக உள்ளது என்பதற்குத் தரவுகளுடன் விளக்கம் அளித்துள்ளார்.

    புதிர் 22இல் (Riddle-22) -இவரின் கருத்துகள், கடந்த 4 1/2 ஆண்டு மதவாத பாஜக ஆட்சியில் நடந்த மானுட கொடுமைகளால் நூற்றுக்கு நூறு, மெய்ப்பொருளானது.

    அண்ணல் அம்பேத்கர்:

    "நல்ல அரசு என்றால் நல்ல சட்டங்களும், நல்ல நிர்வாகமும் தேவை. இது தான் நல்ல அரசின் சாரம் ஆகும். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன் அடிப்படையில் பார்க்கும்போது கீழ் நிலையில் இருக்கும் மக்களும் பெரும்பான்மையான மக்களும் பயன் பெறாத வகையில் ஆளும் அதிகாரத் தைத் தங்களின் வகுப்பு நலனுக்காக வைத்திருக்கும் போது நல்ல அரசாகத் தற்போது இருக்கமுடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

  • இந்த நூல் இந்து சமயம் புதர்களும் புதிர்களும், தி.சு. நடராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்து சமயம் புதர்களும் புதிர்களும், தி.சு. நடராசன், T. S. Natarajan, Samayam, சமயம் , T. S. Natarajan Samayam,தி.சு. நடராசன் சமயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy T. S. Natarajan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (தி.சு. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிதையெனும் மொழி - Kavithaiyenum Mozhi

பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

கவிதை இயற்றுவது எப்படி? - Kavithai Iyattruvathu Eppadi

தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்

திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும் - Thiranaayvuk Kalai Kolkaikalum Anukumuraikalum

நாவல்களின் மகத்துவம்

தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

இறைத்தூதரை எப்படி நேசிக்க வேண்டும்

வேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham

பிரிந்து வாழ்பவர்களைச் சேர்த்து வைப்போம்

மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

தென்னிந்திய திருவிழாக்கள் - Thenninthiya Thiruvizhakkal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 27 - மதம் (3) - Periyar Kalanjiam Thokudhi - 27 - Madham (3)

வேதங்களின் விழுதுகள்

தோழியர் (நபித்தோழியரின் சீரிய வரலாறு)

அல்இஸ்திகாமா – மார்க்கத்தில் நிலைத்திருத்தல் – பத்து விதிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாடிலியின் பாதக் குறிப்புகள்

Ripples

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

ரிஷி பத்தினி

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை) - Thirukural Thiravukol

புயலிலே ஒரு தோணி

எல்லோர்க்கும் நல்லது சொல்வேன்

திறனாய்வாளர் தொ.பொ.மீ - Thiranaivalar Tho.Po.Me

வளையாத பனைகள்

எங்கள் ரகுநாதன் - Engal Ragunathan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91