வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: சிலம்பு நா. செல்வராசு (Silambu N. Selvaraj)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423869
Pages : 46
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இலங்கை + இந்தியா = இனப்படுகொலை என் கல்வி என் உரிமை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான விடையையும் கண்டு விளக்கினர். அவற்றுள் மாரக்ஸின் அரசியல் பொருளாதார ஆய்வான வரலாற்று விஞ்ஞான இயங்கியல் பொருள் முதல் வாதம் உலகெங்கும் பல்வேறு சிக்கல்களுக்கு விடை தந்தது என்றே சொல்லலாம்.

    15, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரான ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகளின் கண்டுபிடிப்பும் பல்வேறு புதியதொரு தேடலை தொடங்க வைத்தது. வாணிபத்திற்கான நோக்கமும், இயற்கை, இயற்கைசார் பொருட்களை ஆராயும் வேட்கையும் கடல்வழி பயணத்தை மேலும் தீவிரப்படுத்தின. அதன் மூலம் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கின. ஒவ்வொரு துறையும் தனித்த தன்மையில் அதிவேகமாய் வளரத் தொடங்கின.புராதன காலத்தில் மக்கள் ஒருவரையொருவர் சுரண்டாமலேயே பல நூறு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். எல்லோரும் அக்காலத்தில் பொருளுற்பத்தியில் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய உழைப்பு உபரிப் பொருட்களைத் தோற்றுவிக்கவில்லை. சிலர் வேலை செய்யாமலேயே ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்ந்திருந்தால் மற்ற ஏனையோரால் உயிர் வாழவே முடியாமல் போயிருக்கும்

  • இந்த நூல் வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும், சிலம்பு நா. செல்வராசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும், சிலம்பு நா. செல்வராசு, Silambu N. Selvaraj, Tamilmozhi, தமிழ்மொழி , Silambu N. Selvaraj Tamilmozhi,சிலம்பு நா. செல்வராசு தமிழ்மொழி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Silambu N. Selvaraj books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (சிலம்பு நா. செல்வராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

பேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும்

தொல்காப்பியம் (ஒரு பனுவலின் நெடும்பயணம்)

இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள்

சங்க இலக்கிய மறுவாசிப்பு சமூக மானுடவியல் ஆய்வுகள் - Sanga Ilakkiya Maruvaasippu

அகப்பொருள் கோட்பாடு (தொல்காப்பியம் - சங்க இலக்கியம் ஒப்பீடு)

தொல் தமிழர் திருமண முறைகள் - Thol Tamilar Thirumana Muraigal

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2

தமிழ் தந்த நல்லறிஞர்கள் - Tamil Thantha Nalarinjargal

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் மூலமும் - உரையும்

வளரும் தமிழ் (old book rare)

திருக்குறள் (1330 குறட்பாக்களும் அடங்கியது)

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

தமிழ் மந்திரம் - Tamil Manthiram

திருவள்ளுவர் நூல்நயம் - THIRUVALLUVAR NOOLNAYAM

தடைகளை வென்று தலைமை பெற்ற ம.பொ.சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கப்பலுக்கொரு காவியம் வ.உ.சி. வரலாறு - கவிதையில் - Kapalukoru Kaviyam Va.Oo.Si .Varalaaru Kavithaiyil

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது

Dravidian Movement

நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் வடிவங்கள்

பர்மிய நாடோடிக் கதைகள்

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

திப்புவின் வாள்

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

இன்றைய இந்தியா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91