உரைகளும் உரையாசிரியர்களும்

உரைகளும் உரையாசிரியர்களும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தி.சு. நடராசன் (T. S. Natarajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424880
Pages : 74
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா நாவலும் வாழ்க்கையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக்கூறுகள் வேண்டும். உரையாசிரியர்கள் மொழியியல், அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாற்றியல், சட்டவியல், நாட்டுப்புறவியல் எனப் பல்துற அறிவுக்கூறுகளைக் கொண்டிருந்தனராகக் காணப்படுகின்றனர். திறனாய்வின் கூறுகளும் பண்டைய உரையாசிரியர்களின் உரைகளில் காண்கிறோம். இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப் பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும்.
    உரையாசிரியர்களின் பணி பழைய நூல்களுக்கு உரை கண்டதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த/திருத்திய பொருந்தாப் பாடல்களை/இடைச்செறுகல்களை ஆராய்ந்து நீக்கினர். ஏடு எழுதியவரால் நேர்ந்த பிழைகளையும் களைந்தனர். உரையாசிரியர்களின் துணை இல்லாவிடின் பழம்பெரும் நூல்களில் பொதிந்து கிடக்கும் கருத்து வளங்களை நாம் பெற முடியாமலேயே போய் இருக்கும்.

    "உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்" என்பார் வ சு ப மாணிக்கம். உரைகள் தோன்றியிராவிட்டால் திருக்குறள் மூலம் பல மூலங்களாயிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் விளக்கங்களில் பொருள் தெளிவைத் தருகிறார்கள். குறள் போன்ற இலக்கிய நூல்களின் உரைகளிலோ பொருள் தெளிவோடு நயங்களும் பெருகிக் காணப்படுகின்றன.

  • இந்த நூல் உரைகளும் உரையாசிரியர்களும், தி.சு. நடராசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , உரைகளும் உரையாசிரியர்களும், தி.சு. நடராசன், T. S. Natarajan, Katuraigal, கட்டுரைகள் , T. S. Natarajan Katuraigal,தி.சு. நடராசன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy T. S. Natarajan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (தி.சு. நடராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

நாவல்களின் மகத்துவம்

தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்

இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

கவிதை இயற்றுவது எப்படி? - Kavithai Iyattruvathu Eppadi

பறந்து போகுது குட்டியானை - Paranthathu Poguthu Kutti Yaanai

திறனாய்வுக் கலை கொள்கைகளும் அணுகுமுறைகளும் - Thiranaayvuk Kalai Kolkaikalum Anukumuraikalum

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முடிவில்லாத உரையாடல் (பெண்கள் நாடகங்கள் பன்னிரெண்டு)

நாவல்களின் மகத்துவம்

சித்திர மேகலை

பகத்சிங்கும் புரட்சித்தோழர்களும்

பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி - Paarppanar Purattukku Badhiladi!

பெண்களுக்கு சொற்கள் அவசியமா

நமது வாழ்வும் வளமும் - Namadhu Vaazhvum Valamum

தமிழ் இன்பம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வால்டேரும் ரூசோவும்

இந்தியாவில் சாதிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

வழிகாட்டல் ஆலோசனை கூறலுக்கான அரசியல்

மனித உரிமைகள் - Manitha Urimaigal

மாமதுரை (HB)

பேரறிஞர் பெர்னாட்ஷா

எம்.பி.டி. ஆச்சாரியாவின் வாழ்வும் காலமும்

வளம் தரும் மரங்கள் பாகம் - 1 - Valam Tharum Marangal Part - 1

சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் (நச்சினார்க்கினியர் உரை)

One Sixth Mahakavi Bharath

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91