நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

Ninaivuthir Kaalam - நினைவுதிர் காலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033066
Pages : 286
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எது நிற்கும்? சிவப்புத் தகரக் கூரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘நினைவுதிர் காலம்’. ஒருவகையில் யுவன் சந்திரசேகர் இசையை மையமாகக்கொண்டு இதற்கு முன்னர் எழுதிய ‘கானல் நதி’ நாவலின் தொடர்ச்சி இந்நாவல். இசைக்காகத் தன்னை அழித்துக்கொண்ட கலைஞனின் கதை ‘கானல் நதி’ என்றால் இசையின் மூலம் தன்னை உயர்த்திக்கொண்ட கலைஞனின் கதை இது. முன்னது தோல்வி அடைந்தவனின் நற்செய்தி. இது வெற்றியாளனின் வரலாறு. கதைக்களத்திலும் சொல்முறையிலும் தொடர்ந்து சோதனைகள் செய்து பார்க்கும் யுவன் சந்திரசேகரின் புதிய முயற்சி; வெற்றிபெற்ற முயற்சி இந்நாவல்.

  • This book Ninaivuthir Kaalam is written by Yuvan Chandrasekar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நினைவுதிர் காலம், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaivuthir Kaalam, நினைவுதிர் காலம், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ninaivuthir Kaalam tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆறு தாரகைகள்

பொம்மை அறை - Pommai Arai

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் - Nagulan (Modern Tamil Classic Poetry)

சரி செய்ய முடியாத சிறு தவறுகள்

குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

மணற்கேணி

வெளியேற்றம்

வெளியேற்றம் - HB

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கண்ணன் மனம் என்னவோ? - Kannan Manam Ennavo

நின் நினைவுகளில் நானிருக்க

முடிவற்ற யாத்திரை

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

Mrs.விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் 1983 - 1920

வெள்ளை நிறத்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி - Vellai Nirathil Oru Vannathupoochi

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

கேரளத்தில் எங்கோ - Keralaththil

தேநீர் இடைவேளை

என் இதய ரோஜாவே...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அடி

தலைப்பில்லாதவை

ஏமாறும் கலை - Aemarum Kalai

உணவே மருந்து - Unave Marunthu

ஆட்டனத்தி

நட்சத்திரவாசிகள்

ஆடிய ஆட்டமென்ன

திருப்பாவை - எளிய விளக்கம்

காரைக்கால் அம்மையார் தொன்மம்

தோட்டியின் மகன் - Thotiyin Magan (Modern Indian Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91