எது நிற்கும்? - Ethu Nirkum?

Ethu Nirkum? - எது நிற்கும்?

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கரிச்சான் குஞ்சு (Karichan Kunju)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969885
Pages : 223
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றில் கரையும் கணினி நினைவுதிர் காலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், வாழ்வின் புதிர்கள் குறித்த குழப்பமும் வியப்பும், பழமைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான ஊடாட்டம் எனப் பல்வேறு தளங்களில் வெளிப்படும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பரிமாணங்களில் ஒன்று. இந்தப் பரிமாணத்தின் பல்வேறு கூறுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுவடுகளைத் தொகுக்கும் முயற்சியே இந்தத் தொகுப்பு.

  • This book Ethu Nirkum? is written by Karichan Kunju and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் எது நிற்கும்?, கரிச்சான் குஞ்சு அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethu Nirkum?, எது நிற்கும்?, கரிச்சான் குஞ்சு, Karichan Kunju, Sirukathaigal, சிறுகதைகள் , Karichan Kunju Sirukathaigal,கரிச்சான் குஞ்சு சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Karichan Kunju books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ethu Nirkum? tamil book.

ஆசிரியரின் (கரிச்சான் குஞ்சு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கு.ப.ரா

சுகவாசிகள்

கு.ப.ரா.

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஒளிரும் பச்சைக் கண்கள்

சிவப்புச் சின்னங்கள்

ஒருதுளி துக்கம் - Oruthuli Thukkam

நீலநாயின் கண்கள்

பனிமுடி மீது ஒரு கண்ணகி - Panimudi Meethu Oru Kannaki

பாலை நண்டுகள் (இலங்கைப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்)

நீலம் பூக்கும் திருமடம்

சற்றே பெரிய கதைகளின் புத்தகம்

கதைகளின் கதை

வைரக் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியார் கவிநயம்

அந்தர மீன் - An-Thara Min

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

இக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai

அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

கற்றதால்

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - Thalithiya Vimarsana Katturaigal (Research Books)

பிரசாதம் - Prasadam (Short Stories)

கூடுசாலை - Koodusalai

சகீனாவின் முத்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91