ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கு. றஜீபன் (K. Rajeeban)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969779
Pages : 63
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குதிரை வேட்டை பெர் பெதர்சன் இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூக்கள் கல்லறைகளுக்கெனவும்
    பூத்துக்குலுங்குகின்றன
    அஸ்தம வானங்களில்..

    முன்னோக்கி உந்த
    வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம்
    சிவந்த ஒளிமுன்
    சாலையில் துவங்கிய
    அலுவலக காலை,
    முன்னெப்பொழுதும் போலில்லாது
    பேசி தீர்ப்பதற்கென
    அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள்
    இன்னொரு அவர்களுக்கொன்றும்
    புதியதாய் அமைந்துவிடுவதில்லை..

    நேற்றைய ஷாலினியின் ரெட் டாப்சும்
    இன்றைய கிஷோரின்  புளூ ஜீன்ஸுக்குமாய்
    வழக்கத்தை புறந்தள்ளி
    சுவாரசியமாய் நகர்கிறது நண்பகல்..

    பல பகல்கள்..
    இன்னும் தெரிந்திருப்பதில்லை,
    சிறுதுளி விஷமொன்றின் காத்திருப்பில்..
    மறுதலிக்கப்பட்ட காதல்களும்,
    அவைகளுக்குப்பின்னால்
    கிஷோரும் ஷாலினியும் போல
    பலபெயர்களும் கசிந்து கொண்டேயிருக்குமென!!

    பூக்கள்..
    கல்லறைகளுக்குமென,
    மெல்ல நகர்கிறானொருவன்.

  • இந்த நூல் ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும், கு. றஜீபன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும், கு. றஜீபன், K. Rajeeban, Kavithaigal, கவிதைகள் , K. Rajeeban Kavithaigal,கு. றஜீபன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy K. Rajeeban books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உஜ்ஜயினி (சிறு காவியம்) - Oojani (Sirukaviyam)

வான் தொட்டில்

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவள்

துயரங்களின் பின்வாசல் - Thuyarangalin Pinvaasal

தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி

நட்சத்திர மழை - Natchathirai Mazhai

அன்புடன் நயாகரா

தமிழ்க் கதைப்பாடல்கள்

மயில் நிலையம்

தண்ணீர் படிகள் - Thanneer Padigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும்

அப்பாவின் துப்பாக்கி - Appaavin Tuppaakki (Memoir)

மெல்லக் கனவாய் பழங்கதையாய்

அசகவதாளம்

படைப்புக்கலை

அக்னிச் சிறகுகள்

அந்த நாளின் கசடுகள்

நான் ஆத்மாநாம் பேசுகிறேன் - Nan Aathmanaam Pesukiren (Poetry)

சக்கரவாளம்

அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91