இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

Inspector Shenbagaraaman Selected Novels - இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Ashokamitran)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969908
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு பெருந்துயரும் இலையுதிர் காலமும் ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இருவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் வெகுவாக ரசிக்கப்படுவதற்கு இணையாகவே எழுத்தாளர்களாலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டவை. சுவாரசியமான எழுத்தாகவும் அசலான முன் உதாரணங்களாகவும் கருதத் தகுந்த நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்த நூல். வாசிக்க வாசிக்க விரியும் நுட்பத்தாலும் மானுடச் சிக்கலின் பின்னலாலும் முக்கியத்துவம் பெறுகின்றன இந்த நான்கு படைப்புகளும்.

  • This book Inspector Shenbagaraaman Selected Novels is written by Ashokamitran and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அசோகமித்திரன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Inspector Shenbagaraaman Selected Novels, இன்ஸ்பெக்டர் செண்பகராமன், அசோகமித்திரன், Ashokamitran, KuruNovel, குறுநாவல் , Ashokamitran KuruNovel,அசோகமித்திரன் குறுநாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Ashokamitran books, buy Kalachuvadu Pathippagam books online, buy Inspector Shenbagaraaman Selected Novels tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


18வது அட்சக்கோடு - 18Vathu Atchakodu (Modern Tamil Classic Novel)

நடைவெளிப் பயணம்

குழந்தைகள் - Kuzhanthaikal

அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 - 2017)

நூறு நாள் நாடகம் - Noor Naal Nadagam

மணல் - Manal

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

இருட்டிலிருந்து வெளிச்சம் - Irutilirundhu Velicham

படைப்பாளிகள் உலகம் - Padaipaaligal Ulagam

அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


யார் சிரித்தால் என்ன

அழுக்குச்சிமினி

அந்த நாளின் கசடுகள்

ரோஸ்

சேவல்கட்டு

நிறங்களின் நிறம் - Nirangalin Niram

வெயில் நீர்

கருமை நிறம் தோன்றுதடி

சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி - Sujathavin Kurunavalkal (Muthal Thokuthi)

சிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - VII)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பின்னகர்ந்த காலம்

கடல்புரத்தில்

எனது சிறிய யுத்தம் - Enadhu Siriya Yutham

மூதாதையரைத் தேடி...

ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

புல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi

அமர பண்டிதர்

தருநிழல்

பின் நவீனத்துவவாதியின் மனைவி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91