மண் மொழி மக்கள்

மண் மொழி மக்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: கவிஞர் வாலி (Kavignar Vaali)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாங்க உலகை வெல்லலாம் பொன்மொழிகளும் புண் மொழிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கவிதைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.

  • இந்த நூல் மண் மொழி மக்கள், கவிஞர் வாலி அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மண் மொழி மக்கள், கவிஞர் வாலி, Kavignar Vaali, Sirukathaigal, சிறுகதைகள் , Kavignar Vaali Sirukathaigal,கவிஞர் வாலி சிறுகதைகள்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Kavignar Vaali books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் வாலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நானும் இந்த நூற்றாண்டும்

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

சரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் - Ivargal innamum irukindrarkal

நானும்... இந்த நூற்றாண்டும்...

அவதார புருஷன் - Avathara Purusan

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

கிருஷ்ண பக்தன் - Krishana Bakthan

கிருஷ்ண விஜயம் பாகம் 1

பாண்டவர் பூமி

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வெண்ணிற இரவுகள் (சிறுகதைகளும், குறுநாவல்களும்)

முத்துக்கள் பத்து - வண்ணநிலவன் - Muthukkal Moondru - Vannanilavan

வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்

யாதுமாகி நின்றாள்

பதவி (old book rare)

அசோகமித்திரன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Ashokamiththiran Sirukkathaikal -Part -1 to 2

மாயச்சேலை

தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனசு - ஆண் லைன்

108 திருப்பதிகள் பாகம் 2

வாரந்தோறும் வாலி

பிஸினஸ் மகாராணிகள்

தொல்லை தரும் தோல் நோய்கள்

பணக்காரராக 10 ரகசியங்கள்

சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 2

டாக்டர் எனக்கொரு டவுட்

உங்கள் ராசிப்படி உங்களுக்கான பரிகாரம், பூஜை, விரதம்

27 நட்சத்திரக்காரர்களுக்கும் ஆயுட்கால ஆரோக்ய பலன்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91