வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சி. ஹரிகிருஷ்ணன் (C. Harikrishnan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வியர்வையின் வெகுமதி மண் மொழி மக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிலர் வாயாடியாக இருப்பார்கள்.. சிலர் மெளனமாக இருந்து காரியம் சாதிப்பார்கள்.. இதில் யார் சிறந்தவர் என்று போட்டியெல்லாம் வைக்க முடியாது. காரணம், வாயாடியாக இருப்பவர்களில் பலர் திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்பதால்.ஆனால் மெளனம் ஒரு அருமையான அகிம்சாயுதம். பல நேரங்களில் மெளனம்தான் தீர்வைக் கொடுக்க உதவும். எப்பவுமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது. ஆனால் பல பிரச்சினைகளுக்கு அமைதிதான் சிறந்த மருந்தாக இருக்கும்.எப்படின்னு கேட்கறீங்களா.. ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசி டென்ஷன் ஆகி அதுகுறித்து விவாதிக்கப் போய் அதை மேலும் சிக்கலில் கொண்டு போய் விட்டவர்களின் கதை இங்கு நிறையவே உள்ளது. அதேசமயம், சிலர் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளாமல் அமைதி காத்து அழகாக யோசித்து அருமையாக முடித்து வைத்த கதையும் உண்டு.

  • இந்த நூல் வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், C. Harikrishnan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , C. Harikrishnan Suya Munnetram,சி. ஹரிகிருஷ்ணன் சுய முன்னேற்றம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy C. Harikrishnan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பிறை தேடும் இரவு

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்

வெல்லப்போவது நீ தான்

நட்பின் இலக்கணம் - Natpin Ilakkanam

தீர்வுகள் உனக்குள்ளே

முடிசூடா மன்னர் (தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்) - Mudisooda Mannar (Thozhil Matrum Vazhkaiyil Meyaana Vetri Patriya Oru Naveena Kaaviyam)

தன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு

ஸ்மார்ட் ஒர்க்

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

நீங்கள் வெல்வது நிச்சயம் - Neengal Velvadhu Nichchayam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புற்றுநோய் அறிவோம்! வெல்வோம்!

நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்?

பத்திரிகைகளுக்கு எழுதுவது எப்படி?

தரிசனம்

கோச்சடையான்

எல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்! - Ella Rasikararkalukkum Echarikaikalum Parikarangalum

பிஸினஸ் மகாராணிகள்

சிங்கப்பூரில் தமிழ், தமிழர்

உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்

பெண்கள் மலர் 2013

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91