தீராநதி நேர்காணல்கள் தொகுதி 1

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 1

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்? விஐபி க்களின் காலேஜ் கேம்பஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. ”கொற்றவை” செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் ”கேட்கப்பட்ட” ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

  • இந்த நூல் தீராநதி நேர்காணல்கள் தொகுதி 1, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தீராநதி நேர்காணல்கள் தொகுதி 1, ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Aasiriyar Kuzhu Kelvi-Pathilgal,ஆசிரியர் குழு கேள்வி-பதில்கள்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Aasiriyar Kuzhu books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


educational wall charts HINDI VARNAMALA

கிரானைட் குவாரி கல் குவாரி விதிகள் (ஆங்கிலம் - தமிழ்)

முப்பெரும் குற்றவியல் சட்டங்கள்

திரிகடுகம் மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Thirikadugam Moolamum Uraiyum

தீராநதி நேர்காணல்கள் தொகுதி 2

Self Test Series TNPSC Gr II

My Copy COLOUR and WRITE Along FRUITES & VEGETABLES - Copy Colour: Fruits & Vegetables (My Copy Colour and Write Along)

Rolll no 21 ACTIVITY BOOK

my play school wipe & clean CARE & SHARE

my play school wipe & clean VEHICLES - Vehicles (My Play School Wipe & Clean)

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


G.K. QUIZ.1

சுவையான சந்திப்புகள்

ஓஷோவுடன் ஓர் உரையாடல்

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

இப்படித்தான் வென்றார்கள் - Ippadithan Vendrarkal

படைப்பு சமூகத்தின் காலக்கண்ணாடி – கா.சி. தமிழ்க்குமரன் நேர்காணல்

சுகுமாரன் நேர்காணல்கள்

காந்தி யார்?

எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 2

பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பால் நிலாப் பாதை

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

யாத்திரை போகலாம் வாங்க!

வெட்டிவேரு வாசம்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 2

இதயமே இதயமே

மகிழ்ச்சியின் மந்திரம்

108 திருப்பதிகள் பாகம் 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91