பாராசாரியம் திசா புத்தி பலன்கள் - Paaraasaariyam

Paaraasaariyam - பாராசாரியம் திசா புத்தி பலன்கள்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: சத்தியபாமா காமேஸ்வரன் (Satyabhama Kameswaran)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184464917
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.145
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ் அதிர்ஷ்ட பெயர் எண் சாஸ்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சேராத நாசமுறும் வாக்குடன் செல்வம் செகராசர் பிரீதியுடன் போசனவி சேடம் வாராத ஆபரணம் வந்து மிகச் சேரும்வாகனமும் வரும் புத்திர மித்திரர்சுகம் உண்டாம் பேராகப் பூமியோடு புதுக்கிரகம் உண்டாம்பின்புமிகு சவுக்கியமும் அதிகபலம் சேரும் கூராரும் வேலினையும் வாளினையும் பழித்துக் குலவுவிழி மடமயிலே! குறித்தனர்கற் றோரே.(இ.ள்) கூர்மையான வேலினையும் வாளினையும் பழிக்கின்ற, குலவுகின்ற விழிகளையும் மயில்போன்ற சாயலையும் உடைய இளமையான பெண்ணே சந்திரன் கெடாமல் இருந்தால் அவன் புத்தியில் தீயபலன்கள் வந்து சேராது. செல்வாக்குடன் செல்வம் நிறைந்திருக்கும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். சுவையான உணவுகள் உண்பான், பொன் ஆபரணங்கள் கிடைக்கும். புதிய வாகனங்கள் வந்து சேரும், புத்திரர்களாலும் ந
    ண்பர்களாலும் நன்மைகிட்டும். நிலங்கள் வாங்குவதோடு, அழகான வீடு கட்டுவான் இச்சாதகன். மேலும் இவனுக்கு மிகுந்த நன்மைகளும் வல்லமையும் வந்து சேரும் என்றவாறு.

  • This book Paaraasaariyam is written by Satyabhama Kameswaran and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் பாராசாரியம் திசா புத்தி பலன்கள், சத்தியபாமா காமேஸ்வரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paaraasaariyam, பாராசாரியம் திசா புத்தி பலன்கள், சத்தியபாமா காமேஸ்வரன், Satyabhama Kameswaran, Jothidam, ஜோதிடம் , Satyabhama Kameswaran Jothidam,சத்தியபாமா காமேஸ்வரன் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Satyabhama Kameswaran books, buy Vijaya Pathippagam books online, buy Paaraasaariyam tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


மனையடி சாஸ்திரம்

ஜாதகம் கணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Jaadhagam Kanikka Kattrukkollungal

சுபயோக சுபமுகூர்த்தம் - Ullathirkku Moondraavathu Koppai Soup

Solar Eclipse Calculation

அற்புத பலன் கூறும் அபூர்வ ஆருடம்

எண்கள் நவரத்தினங்கள் யோகங்கள்

வாங்க அறிவோம் ஜோதிடம்

கனவுகளும் பலன்களும்

வாழ்க்கைக்கு பயன் தரும் ஹோரை - Vaazhkkaikku Bayantharum Horai

நவரத்தினங்களும் உங்கள் அதிர்ஷ்டங்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிகத்துல்லியமாக ஜாதகம் கணிப்பது எப்படி? - Miga Thulliyamaaga Jaadhagam Kanippathu Eppadi?

இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal

தொழிலில் வெற்றி பெறுவது எப்படி? - Thozhilil Vettri Peruvadhu Eppadi?

வரலாறு எனும் விந்தை

வாழ்க்கைக்கு பயன் தரும் ஹோரை - Vaazhkkaikku Bayantharum Horai

இவர்தான் பெரியார் - Ivardhaan Periyar

எண்ணுவது உயர்வு

விழித்துக் கொள்ளுங்கள்

நம்மை அறிவோம்! நிறைவாய் வாழ்வோம்! - Nammai Arivom! Niraivaai Vaazhvom!

விசும்பின் துளி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91