நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ் - Natchaththira horaamani Mattrum Tables Of Baavaas

Natchaththira horaamani Mattrum Tables Of Baavaas - நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன் (Jothida Perasiriyar Mu. Matesvaran)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788189796686
Pages : 136
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
12 லக்கினபாவ பலன்கள் பாராசாரியம் திசா புத்தி பலன்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த 'நட்சத்திர ஹோராமணி & டேபிள்ஸ் ஆப் பாவாஸ்' என்ற அரிய நூல் வாயிலாக மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மிகவும் பெருமையடைகின்றேன். நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அற்புதமான நூல், மிகவும் கடினமான உழைப்புடன் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் அறிவுப் பூர்வமான வேண்டுகோள் மூலம் உங்கள் கையில் உள்ள இந்த நூல் மற்ற ஜோதிட நூல்களைப் போன்று சாதாரணமானது என்று கூறிவிட முடியாது.
    தற்போதைய நவீன யுகத்தில், 'கம்ப்யூட்டர்கள்' ஜாதகக் கணிப்பைக் கணித்துக் கொடுக்கின்றது. விஞ்ஞான அடிப்படையில் கம்ப்யூட்டர்கள் "நட்சத்திர ஹோராமணி” அடிப்படையில் "டேபிள்ஸ் ஆப் பாவாஸ்” என்ற கணக்கீட்டின்படி உலகில் எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் கணித்துக் கொடுக்கின்றது. 'இம்முறையில் நாமே கணித்துக் கொள்ள முடியாதா?' என்ற வாசகர்களின் கேள்விகளுக்கு 'முடியும்' என்ற பதிலாகத்தான் இந்தப் பொக்கிஷம் போன்ற நூல் உங்கள் கைகளில் உள்ளது.
    ஆங்கில அறிவு பெற்றவர்கள் மட்டும்தான் இம்முறையில் கணிக்க முடியும் என்ற நிலை மாறி, தமிழ் மூலமாகவும் நவீன முறையில் துல்லியமான கணக்கீடு செய்ய உதவியாக இந்த நூலில் வழிமுறைகளையும், பல்வேறு எளிமையான பட்டியல்களையும் கொடுத் துள்ளதுடன், வான சாஸ்திர நுணுக்கங்களையும் அளித்துள்ளதால், நவீன முறையில் உங்களின் ஜாதகக் கணிப்பு துல்லியமாக அமையும். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் பிறந்தவர்களின் ஜாதகக் கணிப்பையும் நீங்கள் செய்ய முடியும்.

  • This book Natchaththira horaamani Mattrum Tables Of Baavaas is written by Jothida Perasiriyar Mu. Matesvaran and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ், ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Natchaththira horaamani Mattrum Tables Of Baavaas, நட்சத்திர ஹோராமணி மற்றும் டேபிள்ஸ் ஆஃப் பாவாஸ், ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன், Jothida Perasiriyar Mu. Matesvaran, Jothidam, ஜோதிடம் , Jothida Perasiriyar Mu. Matesvaran Jothidam,ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன் ஜோதிடம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Jothida Perasiriyar Mu. Matesvaran books, buy Vijaya Pathippagam books online, buy Natchaththira horaamani Mattrum Tables Of Baavaas tamil book.

ஆசிரியரின் (ஜோதிட பேராசிரியர் மு. மாதேஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தசா புத்தி பலன்கள் 4 ம் பாகம் கடக லக்னம் - Dhasaabudhdhi Palangal (Kadagam)

தசா புத்தி பலன்கள் 6 ம் பாகம் கன்னி லக்னம் - Dhasaabudhdhi Palangal (Kanni)

தசா புத்தி பலன்கள் 2 ம் பாகம் ரிஷப லக்னம் - Dhasaabudhdhi Palangal (Rishabam)

தசா புத்தி பலன்கள் 5 ம் பாகம் சிம்ம லக்னம் - Dhasaabudhdhi Palangal (Simmam)

12 லக்கினபாவ பலன்கள் - 12 Lagna Baava Palangal

தசா புத்தி பலன்கள் 1 ம் பாகம் மேஷ லக்னம் - Dhasaabudhdhi Palangal (Mesham)

முகூர்த்த தரங்கிணி - Mukoorththa Tharangini

தசா புத்தி பலன்கள் 3 ம் பாகம் மிதுன லக்னம் - Dhasaabudhdhi Palangal (Midhunam)

தசா புத்தி பலன்கள் 8 ம் பாகம் விர்ச்சிக லக்னம் - Dhasaabudhdhi Palangal (Viruchchigam)

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஜாதகத்தில் மாந்தியின் மகிமை

12 இராசிகளில் பிறந்தவர்களின் இராசி பலன்கள் (இராசிகள், இலக்னம், நட்சத்திரப் பலன்கள்)

வளங்களை வழங்கும் வசியக் கற்கள் - Valangalai Vazhangum Vasiya Karkal

பெயர் ஒலி சோதிடம்

உத்தர காலாமிர்தம் மூலமும் உரையும் - Uththara Kaalaamirdham

12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள் - 12 Raasigalukku Adhirshta Yoga Yandhirangal

கே.பி. ஜோதிட முறையில் விதியும் மதியும் - K.P.Jothida Muraiyil Vithiyum Mathiyum

எண்களின் ரகசியம்

தசா புத்தி பலன்கள் 3 ம் பாகம் மிதுன லக்னம் - Dhasaabudhdhi Palangal (Midhunam)

அரிய ஜோதிட நூல் ஜம்பு மகாரிஷி வாக்கியம் மூலமும் உரையும் - Jambu Magarishi Vaakkiyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுவையான சுமைகள் - Suvaiyaana Sumaigal

வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள் - Vazhikaattiyaai Vaazhndhavargal

எண்ணங்கள் ஏவுகணைகள்

சிவப்பிரகாசர் - Sivapprakashar

தசா புத்தி பலன்கள் 1 ம் பாகம் மேஷ லக்னம் - Dhasaabudhdhi Palangal (Mesham)

மெடிக்கல் டிக்?ஷனரி - Medical Dictionary

சின்னஞ்சிறு உலகம் - Chinnanjsiru Ulagam

தமிழ்முறை தினசரி தியானம்

குழந்தைகளுக்கான ஒழுக்கநெறிக் கதைகள் - Kuzhandhaigalukkaana Ozhukkaneri Kadhaigal

கிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91