அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள்

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வீ. அரசு (Vee. Arasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424699
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.290
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தென்னிந்திய மருத்துவ வரலாறு அனதோலி தொமீலின் பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவர் இலக்கியப்படைப்பைத் தனித்து ஆராய முடியாதென்றும் அதனை ஆக்கியவரது ஆளுமையையும் உளக் கோலங்களையும் உளநிலையையும் ஒன்றிணைத்து ஆராயும் பொழுதுதான் முழுமையைக் கண்டறிய முடியும் என்றும் வலியுறுத்தினார். மேலும் படைப்போடு இணைந்துள்ள சூழல் நிலவரங்கள் மீதும் பண்பாட்டுக் கோலங்கள் மீதும் கவனம் செலுத் தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படல் வேண்டும் என்றார்.

    இந்தப் பின்னணியில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனாரைப் புரிந்து கொள்வதற்கான தருக்கவியல் பண்புகளை வீ. அரசு நமக்குத் தந்துள்ளார். குறிப்பாக இந்த நூலுருவாக்கப் பணி இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளது. வள்ளலார் (1823-1874) ஆறுமுகநாவலர் (1822-1879) மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (1855-1897) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1926-1889) ஆகியோர் வரிசையில் அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் என்னும் ஆளுமையும் கவனிக்கப்பட வேண்டியவர் என்பதை இந்நூல் நமக்கு தெளிவாக அடையாளப்படுத்துகிறது

  • இந்த நூல் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள், வீ. அரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள், வீ. அரசு, Vee. Arasu, Katuraigal, கட்டுரைகள் , Vee. Arasu Katuraigal,வீ. அரசு கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vee. Arasu books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வீ. அரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு

சங்க நூல்களின் காலம்

வேலைநிறுத்தம்

தமிழியல் கல்வி குறித்த உரையாடல் - Tamiliyal Kalvi Kuritthu Uraiyadal

வ.உ.சி. நூல் திரட்டு

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


உள்ளுணர்வு (பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட தெரிதல்)

கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் - Ponmani Pudhaiyal

நீதிக் களஞ்சியம் உரை பாகம் 16

அறிவியல் திருவள்ளுவம் - Ariviyal Thiruvalluvam

தூரத்துப் புனைவுலகம்

வாழையடி வாழையென…

ஏற்கனவே - Yerkanavae

இந்திய அறிவியல் மேதைகள் - Indhiya Ariviyal Maedhaigal

வாழ்க்கை வசப்படும்

நேரு கூறிய ஆரியர் திராவிடர் போர் (நேற்றும் - இன்றும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மொழிபெயர்ப்புக் கலை

டெங்-ஹிசியோ-பிங் ஆற்றிய சொற்பொழிவு - Deng-Heesiyo-Bing Atriya Sorpolivu

மனித சமுதாயம் - Manitha Samuthayam

பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015)

நித்தியமானது (old book rare) - Nithyamaanadhu

ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen

இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் - Ilangai Tamilarum Naaganaatu ArasaMarabum

சிங்காரவேலரின் சிந்தனைகள்

ஏழாவது அறிவு பாகம் 2 - Yelaavathu Arivu (Irandaam Pagam)

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91