ஏழாவது அறிவு பாகம் 3 - Yezhavadhu Arivu - Part 3

Yezhavadhu Arivu - Part 3 - ஏழாவது அறிவு பாகம் 3

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123409467
Pages : 215
பதிப்பு : 8
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது ஏழாவது அறிவு பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனைவருக்கும் ஏற்படக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் ஐம்புலன்களால் பதிவு செய்யப்பட்டு ஆறாம் அறிவால் பகுத்து அறியப்பட்டு, மனதால் இயக்கப்படுகிறது. அதன் பின்னணியில் அன்றாட வாழ்வு நகர்கிறது.

    ஒரு சில சமயங்களில் நாம் மனதில் நினைத்துக்கொண்டிருந்த நபர் நேரில் வருவது அல்லது போனில் அழைப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மேலும், சாப்பிடும்போது புரை ஏறிவிட்டால், யாரோ நினைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. விடியற்காலை கனவு மூலம் பலரும் எதிர்காலம் பற்றி உணர்வதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அனைவரது மனதிற்குள்ளும் பொதுவாக இருக்கும் இது போன்ற முன்னறியும் திறனுக்கு ஏழாம் அறிவு காரணமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

    ஏழாவது அறிவு என்று பொதுவாக சொல்லப்படும் அதீத உள்ளுணர்வு சக்தியானது இ.எஸ்.பி. (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்செப்ஷன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் உலகம் முழுவதுமே அத்தகைய சக்தி பெற்ற மனிதர்களின் அசாதாரணமான அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இ.எஸ்.பி. என்பது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் விஷயங்களை அல்லது கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை ஒருவரது மனதால் உணர முடிகின்ற அல்லது அதை காட்சிப்படுத்துகின்ற ஆற்றல் என்று குறிப்பிடப்படுகிறது.

  • This book Yezhavadhu Arivu - Part 3 is written by V. Iraianbu I.A.S and published by New century book house.
    இந்த நூல் ஏழாவது அறிவு பாகம் 3, வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yezhavadhu Arivu - Part 3, ஏழாவது அறிவு பாகம் 3, வெ. இறையன்பு I.A.S., V. Iraianbu I.A.S, Sirukathaigal, சிறுகதைகள் , V. Iraianbu I.A.S Sirukathaigal,வெ. இறையன்பு I.A.S. சிறுகதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy V. Iraianbu I.A.S books, buy New century book house books online, buy Yezhavadhu Arivu - Part 3 tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூனாத்தி - Poonaaththi

நரிப்பல் - Naripal

காதலும் வீரமும்

ஓடும் நதியின் ஓசை (முதல் பாகம்) - Odum Nathiyin Osai(Muthal Pagam)

சுகத்திலுறும் பயனே (ஒலிப்புத்தகம்)

சறுக்கு மரம் - Sarukkumaram

நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் - Nenjai Thottadhum, Suttadhum

பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - Bhoobalathirkoru Pullankuzhal

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum

உள்ளொளிப் பயணம் - Ulloliya Payanam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


புதிய பிரவேசங்கள்

தவளை இளவரசன்

அம்மாவின் பதில்கள்

நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் - Nambigai Tharum Navarasa Kathaigal

கற்றாழை

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் - Alphonsammaavin Maranamum Iruthisadangum

பதினெட்டாம் பெருக்கு

கொனஷ்டை படைப்புகள்

அம்புப் படுக்கை

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி - Sujatha ThernTheduththa Sirukathaikal (Muthal Thokuthi)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

ஹென்றி IV (பகுதி - 1) - Henry IV (Part - 1)

மேற்கிலும் உதயம்

பண்டைக்கால இந்தியா

இனியொரு கடவுள் செய்வோம்

வெற்றி தரும் சிந்தனைகள்

சூர்யகாந்தன் படைப்பிலக்கியத் திறனாய்வுகள் தொகுதி - 2 - Suryakanthan Padaipilakiya Thiranaiyvu Thoguthi -2

மார்க்ஸ் எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை

வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும்

கதாயுதங்கள் (மனித உரிமை சிறுகதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91