டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம் - Doctor Ambedkar Padaippugal Oor Arimugam

Doctor Ambedkar Padaippugal Oor Arimugam - டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மு. நீலகண்டன் (Mu. Neelakandan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422213
Pages : 273
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.185
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக்கு பிரஷர் மருத்துவம் உணவின் வழி உடல்நலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டாக்டர் அம்பேத்கர் மாமேதை,  பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை எளிதாக்கி, அதன் விளக்கத்தையும் ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி.    இன்று எல்லாரும் சாதி பற்றி பேசுகின்றனர். அம்பேத்கர் தன் கட்டுரையில் ,""சாதியைப் பற்றி    ஆராய வந்தவர்கள் புரிந்த, பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில், வழி தவறி உள்ளனர் என்கிறார். ஆரிய திராவிடக் கருத்துக்களில் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கும் இந்தியா முக்கியத்துவம் தந்ததில்லை என்று தெளிவாக்கியுள்ளார். அதைவிட, ""இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடம் ஆழ்ந்த பண்பாட்டு ஒற்றுமை உள்ளது,   என்று கூறி, அதை அவர் பல்வேறு கோணங்களில்  அலசியதை பார்க்கும் போது , அக்கருத்துக்களை ஊன்றிப்  படிப்போருக்கு பிரமிப்பு ஏற்படும்.அம்பேத்கரின் சிறப்பை மேலும் அறிய உதவும் நூல்.

  • This book Doctor Ambedkar Padaippugal Oor Arimugam is written by Mu. Neelakandan and published by New century book house.
    இந்த நூல் டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு. நீலகண்டன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Doctor Ambedkar Padaippugal Oor Arimugam, டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு. நீலகண்டன், Mu. Neelakandan, Katuraigal, கட்டுரைகள் , Mu. Neelakandan Katuraigal,மு. நீலகண்டன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Mu. Neelakandan books, buy New century book house books online, buy Doctor Ambedkar Padaippugal Oor Arimugam tamil book.

ஆசிரியரின் (மு. நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும் - Doctor Ambedkarum paralumandra Jananayakamum

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

டாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


செந்தமிழ்ச் சிங்கங்கள்

வஹ்ஹாபியம்

தப்புத் தாளங்கள்

சிற்பம் தொன்மம்

கடல் பழகுதல்

ஊடகங்களின் ஊடாக - ஊடகவியல் கட்டுரைகள் - Voodakangalin voodaaga - Voodakaviyal katturaigal

உண்மையை உரக்கச் சொல்வேன் (அதிகாரமும் பொறுப்புணர்வும்) (HB)

ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் 1)

குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே ஆர்க்கிமெடிஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொங்குத் தென்றல்

நம்பிக்கை

புத்திசாலிக் கழுதை - Puthisali Kaluthai

ராகுல்ஜியின் சுயசரிதை (இரண்டு பாகங்கள் கொண்ட இரண்டு புத்தகங்கள்)

Stories from Many Countries

இலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்

சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள் - Chutti Kuzhanthaikalukkana Kutty Patakathaikal

பாரதியும் ஷெல்லியும்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

வண்டார் குழலி (கவிதை நாடகம்) - Vandaar Kulali(Kavitha Nadagam)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91