கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

Kalvi Thandhai Kamarajar - கல்வித் தந்தை காமராஜர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ப. பாலசுப்பிரமணியன் (Dr. P. Balasubramanian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424125
Pages : 81
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆனால் இது அவனைப் பற்றி கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘கர்ம வீரர்’, ‘கல்விக்கண் திறந்த காமராஜர்’ என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் ‘கிங்மேக்கராகப்’ போற்றப்படும் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இந்நூலில் படைத்திருக்கிறார் முனைவர் ப. பாலசுப்பிரமணியன்அவர்கள்.

  • This book Kalvi Thandhai Kamarajar is written by Dr. P. Balasubramanian and published by New century book house.
    இந்த நூல் கல்வித் தந்தை காமராஜர், முனைவர் ப. பாலசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalvi Thandhai Kamarajar, கல்வித் தந்தை காமராஜர், முனைவர் ப. பாலசுப்பிரமணியன், Dr. P. Balasubramanian, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Dr. P. Balasubramanian Valkkai Varalaru,முனைவர் ப. பாலசுப்பிரமணியன் வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. P. Balasubramanian books, buy New century book house books online, buy Kalvi Thandhai Kamarajar tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. பாலசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நூலகப் பயன்பாட்டில் புதிய அணுகுமுறை - Noolaga Bayanpaattil Pudhiya Anugumurai

நூலகத் தந்தை அரங்கநாதன்

பொது நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

மொழிப்போர் தியாகிகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தென்னாப்பிரிக்காவில் காந்தி

இவர்தான் பெரியார் - Ivardhaan Periyar

Sardar Vallabhabhai Patel

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

I am Vidya - I am vidya

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி. ராமன்

பெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

உயர வைக்கும் உண்மைக் கதைகள் (பாகம் 1)

Charles Darwin

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியா 2020 மாணவர்களுக்கு

வளர்க உயர்க!

நாடக அரங்கம்

சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளார் மரக்கன்று

மூளைக்கும் அப்பால்

பாலினக் கல்வி

சமுதாய நீரோட்டம் - Samuthaya Neeroatam

தந்திர அரசியலும் தாழும் சமூகமும்

பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்) - Panchathanthira Kathaigal

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91