அருவருப்பான விவகாரம் - Aruvaruppaana Vivakaaram

Aruvaruppaana Vivakaaram - அருவருப்பான விவகாரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரா. கிருஷ்ணையா (R.Krishnaiyya)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424064
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண் வாசனை ஆனால் இது அவனைப் பற்றி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆபீசர்களுக்கிடையில் இருந்த ஈகோ, பணியாளர்கள் மேலாண்மையில் வாக்குவாதமாகிறது.  தன் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்வதா, அவர்களுடன் சரிசமமாக ‘ஜனநாயக’ முறையில் (இந்த வார்த்தை முக்கியம்!!) பழகுவதா என்று விவாதம் நடந்து கொள்கிறது. ஜனநாயக முறையில் நடந்து கொண்டால் பணியாளர்களின் இதயத்தை வெல்லலாம் என்று ஒரு உறுதி படக்கூறுகிறார் ரஷ்ய மிலிட்டரி ஆபீசரான இக்குறுநாவலின் கதாநாயகன்.
    விருந்துக்கு வந்துவிட்டுத் திரும்பும்போது, அவருடைய குதிரைவண்டி ஓட்டுபவன் வண்டியோடு பக்கத்தில் நடக்கும் கல்யாணத்திற்குச் சென்றுவிடுகிறான். பேசிய ஜனநாயகத்தை மறந்துவிட்டு அவனை கருவிக்கொண்டே நடந்து வீட்டிற்குப் போகிறார். போகும் வழியில் தன் கீழ் பணிபுரியும் ஒரு கீழ்நிலை பணியாளன் ஒருவனின் திருமணம் நடக்கிறது. அவனுடன் சோசலிசமாக எப்படியெல்லாம் பழகவேண்டும், அதன் மூலமாக தனது இமேஜ் எவ்வாறெல்லாம் உயரும், தன்னுடன் வாதிட்டர்வகள் முகத்தில் கரியைப் பூசலாம் என்று 1008 கற்பனைகளுடன் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகிறார் மிலிட்டரி ஆபீசர். பிறகு நடப்பதெல்லாம் நூலில் தெரிந்து கொள்ளுங்கள்.

  • This book Aruvaruppaana Vivakaaram is written by R.Krishnaiyya and published by New century book house.
    இந்த நூல் அருவருப்பான விவகாரம், ரா. கிருஷ்ணையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aruvaruppaana Vivakaaram, அருவருப்பான விவகாரம், ரா. கிருஷ்ணையா, R.Krishnaiyya, Novel, நாவல் , R.Krishnaiyya Novel,ரா. கிருஷ்ணையா நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy R.Krishnaiyya books, buy New century book house books online, buy Aruvaruppaana Vivakaaram tamil book.

ஆசிரியரின் (ரா. கிருஷ்ணையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாட்டிசைக்கும் பையன்

உலகப் புகழ்பெற்ற தாஸ்தயேவ்ஸ்கி கதைகள்

கம்யூனிஸ்டு அகிலம் வரலாற்று சுருக்கம்

சிலந்தியும் ஈயும்

வெண்ணிற இரவுகள் - Vennira Iravugal

கூலியுழைப்பும் மூலதனமும்

ஆறாவது வார்டு

கண் தெரியாத இசைஞன்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சப்பரம்

பிச்சிப் பூ

அக்கானி

இனிய உணர்வே என்னைக் கொல்லாதே! - Iniya Unarvea Ennaik Kollaathea!

வானம் தந்த வரம் (காமிக்ஸ் நாவல்) - Vaanam Thantha Varam (Comics Novel)

என்னைத் துரத்தும் உன் நினைவுகள்...!

வெற்றி வேண்டுமெனில் - Vetri Vendumenil

பாகீரதியின் மதியம்

பேசும் மொழியிலெல்லாம்

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் விடு தூது

மேடம் பவாரி

டாக்டர் அம்பேத்கரின் ஆளுமையின் பரிமாணங்கள்

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam

தமிழின் பண்பாட்டு வெளிகள் - Tamilin Panpaatu Veligal

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

காற்றை மாசுபடாமல் காப்போம் - Katrai Maasupadaamal Kaapoam

மோட்டார் கார் மெக்கானிசம் - Motor Car Mechanism

நான் நாத்திகன் - ஏன்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91