மறுபக்கம் - Mrupakkam

Mrupakkam - மறுபக்கம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பொன்னீலன் (Ponneelan )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417325
Pages : 751
பதிப்பு : 4
Published Year : 2019
விலை : ரூ.600
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் நதியைத் திருடிய கள்வன் உலக நாடோடிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய  ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப்  பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத்  தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!

  • This book Mrupakkam is written by Ponneelan and published by New century book house.
    இந்த நூல் மறுபக்கம், பொன்னீலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mrupakkam, மறுபக்கம், பொன்னீலன், Ponneelan , Novel, நாவல் , Ponneelan Novel,பொன்னீலன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Ponneelan books, buy New century book house books online, buy Mrupakkam tamil book.

ஆசிரியரின் (பொன்னீலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாய்மொழிவழிக் கல்வி

பகவான் புத்தர்

அத்தாணி மக்கள் - Athaani Makkal

தியாகி ஆர். வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு

புதிய தரிசனங்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அன்புள்ள… (old book - rare) - Anbulla…

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai

தென்குமரி வட்டார வழக்குகள்

வாழ்க்கைப் பாதை: ஒரு கல்விக் காவியம் - பாகம் 2

தமிழ் நாவல்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மௌனமே போதுமே

நூறு நாற்காலிகள்

அபாயம் - Abaayam

கல்யாணத்திற்கு முன் கல்யாணத்திற்கு பின் (பாகம் 1&2)

அபிதா

நிலவு வெளிச்சத்திலே...

பட்டாளத்து வீடு - Pataalathu Veedu

நட்ராஜ் மகராஜ்

பொய்த் தேவு

நகரும் விரல் (அகதா கிறிஸ்டி)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரிப்பல் - Naripal

கடைசி நாட்களில் புதுமைப்பித்தன் - Kadaisi Natkalil Puthumaipithan

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மார்க்சியம் இந்தியப் புரிதல்

A Practical Handbook of Physical Pharmaceutics

கொங்கு நாட்டுப் பழமொழிகள்

மொழியாய்வுக் கட்டுரைகள் (old - book) - Mozhiyaivu Katuraigal

Survivors zion Ben Jonah

பண்பாட்டுப் போராளி நா. வானமாமலை

புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91