lee-guvan-singapore__35301_zoomதினமணி டாட் காமில் வெளிவந்த தொடரின் நூலாக்கம்.

இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. லீயின் மன உறுதி, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், ஆளுமைப் பண்புகள், ராஜதந்திரம் ஆகியவற்றை சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகமே வியந்து இன்று பாராட்டுகிறது. தன்னிகரற்ற மகத்தான தலைவர் என்றும் மாபெரும் அரசியல் மேதை என்றும் உலகத்துக்கே ஒரு வழிகாட்டி என்றும் அவர் போற்றப்படுகிறார்.