கோணல் பக்கங்கள் பாகம் 2 - Konal Pakkangal - Part 2

Konal Pakkangal - Part 2 - கோணல் பக்கங்கள் பாகம் 2

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937671
Pages : 336
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கோணல் பக்கங்கள் பாகம் 1 கோணல் பக்கங்கள் பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சாருவின் கோணல் பக்கங்களை முழுக்கப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. சாருவுக்குள் ஒரு காட்டு மனிதன் இருந்து, சதா துரத்திக்கொண்டே இருக்கிறான். அவனுக்குள் காடுகளின் ஞாபகம் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது. உலகப் படங்கள், உலகப் பயணங்கள் எனப் பரிமாணங்கள் வந்தாலும் சாருவின் பார்வை காட்டுவாசியாகவே தொடர்கிறது. அங்கும் மீன்கள், நத்தைகள் (திருவனந்தபுரத்தில் திரைப்பட விழாவில் ஒரு கள்ளுக்கடையில் சாரு எனக்கு நத்தைகளைப் பதப்படுத்தி உண்ணக்கொடுத்தார். நாக்கில் இன்னமும் நத்தைகளின் ருசி), பழங்கள், பன்றிக் கறி, இசை, இலக்கியம், குடி, நடனம், ஒழுக்க விதிகளை உடைத்தெறியும் பாலியல் என காட்டு ஞாபகமே இந்தப் பக்கங்களில் கிளை விரிக்கிறது. சாருவின் எழுத்துக்குள் தமிழ் landscape அதன் கவுச்சி வாசத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சாருவின் எழுத்துக்குள் உள் நுழைந்தால் நூற்றாண்டுகளுக்கும் முன்பு கள் குடித்துக்கொண்டிருக்கும் சங்கப் புலவர்களில் சென்று முடியும். யாழிசைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் நிறைந்த தீ எரியும் கூடாரங்களின் மஞ்சள் வெளிச்சப் பின்புலத்திலிருந்து சாரு ஒரு modern text ஐ எழுதிக்கொண்டிருக்கிறார். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வந்த அறவியல் அவர் குடித்து முடித்த காலி புட்டிகளில் அடைபட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. சாருவின் fictional worldல் இருந்து என்ன கிடைக்குமோ அதேதான் இந்தக் கோணல் பக்கங்களில் இருந்தும் கிடைக்கிறது. - நா. முத்துக்குமார்"

  • This book Konal Pakkangal - Part 2 is written by Charu Nivedita and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கோணல் பக்கங்கள் பாகம் 2, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Konal Pakkangal - Part 2, கோணல் பக்கங்கள் பாகம் 2, சாரு நிவேதிதா, Charu Nivedita, Kathaigal - Tamil story, கதைகள் , Charu Nivedita Kathaigal - Tamil story,சாரு நிவேதிதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Charu Nivedita books, buy Kizhakku Pathippagam books online, buy Konal Pakkangal - Part 2 tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 3)

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

ஸ்மாஷன் தாரா

தப்புத் தாளங்கள் - Thappuththalangkal

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

கனவுகளின் நடனம்

தேகம்

நேநோ

சினிமா அலைந்து திரிபவனின் அழகியல் - Sinima:AlainThu Thiripavanin Azakiyal

வேற்றுலகவாசியின் டைரிக் குறிப்புகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சிவகாமியின் சபதம்

நம் குடும்பம்

ஒரு மழை நாளில்

சி்றார்களுக்கேற்ற தேனமிழ்தக் கதைகள் (பாகம் 1) - Siraargalukkettra Thenamizhdha Kadhaigal (Part 1)

முல்லா நஸ்ருதீன் கதைகள் - Mulla Nasrudheen Kadhaigal

உருக வைக்கும் உருவகக் கதைகள்

உலக க்ளாசிக் கதைகள் - Ulaga Classic Kathiagal

ஈசாப் கதைகள்

காரிகைகள் பலவிதம் - Karigaigal Palavitham

வீரப்பன் சொன்ன மம்பட்டியான் கதை - Veerappan Sonna Mampattiyan Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


2016 தமிழகத் தேர்தல் வரலாறு

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

ஹிட்லர் - Hitler

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

அள்ள அள்ளப் பணம் - 8

தமிழக மகளிர்

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

பன்னீர்ப்பூக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91