கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

Konal Pakkangal - Part 1 - கோணல் பக்கங்கள் பாகம் 1

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா (Charu Nivedita)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937664
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.185
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸீரோ டிகிரி கோணல் பக்கங்கள் பாகம் 2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எண்பதுகளின் துவக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘இங்கே இன்று’ என்ற பத்திரிகையில்தான் ‘கோணல் பக்கங்கள்’ என்ற பத்தி தொடராக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சி மீண்டும் தொண்ணூறுகளில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற சிறு பத்திரிகையில் தொடர்ந்தபோது சிறு பத்திரிகை வட்டத்தில் இது பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கோணல் பக்கங்களின் கட்டற்ற சுதந்திரத்தைப்பற்றி அப்போது பலரும் குறிப்பிட்டார்கள். கோணல் பக்கங்களின் பளீரென்ற உண்மைத்தன்மை பலரையும் பலவிதத்தில் பாதித்தது. பல விதமான வசைகளையும், அதற்கு ஈடான பாராட்டுகளையும் குவித்தது. சிறு பத்திரிகைகளுக்குப் பிறகு 2002 ஜனவரியிலிருந்து விகடன் இணைய தளத்தில் வெளிவந்தபோது, உலக அளவில் பரவலான கவனிப்பையும் பெற்றதால் இதற்கென்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்றும் (www.charuonline.com) தொடங்கப்பட்டது இதன் சிறப்பாகும். விகடன் இணையதளத்தில் வெளிவந்த பக்கங்கள் மட்டுமே “புத்தக வடிவில்” மூன்று பாகங்களாக வெளிவந்திருக்கின்றன."

  • This book Konal Pakkangal - Part 1 is written by Charu Nivedita and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கோணல் பக்கங்கள் பாகம் 1, சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Konal Pakkangal - Part 1, கோணல் பக்கங்கள் பாகம் 1, சாரு நிவேதிதா, Charu Nivedita, Kathaigal - Tamil story, கதைகள் , Charu Nivedita Kathaigal - Tamil story,சாரு நிவேதிதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Charu Nivedita books, buy Kizhakku Pathippagam books online, buy Konal Pakkangal - Part 1 tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஊரின் மிக அழகான பெண்

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

தீராக்காதலி

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan

நிலவு தேயாத தேசம்

எக்ஸைல்

திசை அறியும் பறவைகள்

அதிகாரம் அமைதி சுதந்திரம் - Athikaram Amaithi SuthanThiram

புதிய எக்ஸைல்

ராஸ லீலா - Rasa Lila

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


Timon of Athens (A Shakespeare Childrens STORY)

நெல்லை நாடோடிக் கதைகள் - Nellai Naadodi kadhaigal

காட்டு மனிதனின் கருணை - Kaattu Manidhanin Karunai

தாயாகி வந்த தவம்

ஈடு இணையற்ற ஈசாப் நீதிக் கதைகள் - Eedu Inaiyattra Eesaap Needhi Kadhaigal

காலம் விரித்த குடை

மனித இனங்கள் - Manitha Inangal

நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

அப்பா ஒரு அப்பாவி

சைக்கிள் முனி - Cycle Muni

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகரம் - Nagaram: Sirukathaigal

கறுப்புப் பணம்

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

ஓ பக்கங்கள் 2007 - O… Pakkangal 2007!

கிளியோபாட்ரா - Cleopatra

வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

ஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91