சூளாமணிச் சுருக்கம் - Sulamani surukkal

Sulamani surukkal - சூளாமணிச் சுருக்கம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஔவை சு. துரைசாமிப் பிள்ளை (Owvai Su.Thuraisaamip Pillai )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு காந்தி ஜின்னா கடிதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் தமிழ்மொழிக்கண் உள்ள இலக்கியங்களின் வளர்ச்சியும், முறையும் பற்றிச் சமண சமயச் சான்றோர் பலர், பல காலங்களில் பல துறையிலும் நல்ல தொண்டு புரிந்துள்ளனர் என்பது தமிழகத்துத் தமிழரேயன்றித் தென்னிந்திய வரலாறு காணும் பிறரும் நன்கறிந்த செய்தியாகும். சங்க இலக்கிய காலத்துக்குப் பின் உண்டாகிய தமிழ் நூல்களின் இடையே இச்சான்றோர்கள் செய்தன சிறப்புற்று விளங்குகின்றன. அறநூல்களுள் நாலடியார், அறிநெறிச்சாரம் முதலியனவும், இலக்கண நூல்களுள் நேமிநாதம், நன்னூல், யாப்பருங்கலம் முதலியனவும், காவியங்களுள் சிந்தாமணி, சூளாமணி முதலியனவும் முன்னணியில் நிற்கின்றன. புராண வகைக்கு மேருமந்தர புராணமும், சமயவாதத் துறைக்கு நீலகேசியும் பிறவும் இருக்கின்றன. இவ்வாறு தமிழ் மொழிக்கண் காணப்படும் எத்துறையினும் இச்சமண முனிவரின் தமிழ்த் தொண்டு விளக்கமான இடம்பெற்று நிற்பதையறியலாம்.

  • This book Sulamani surukkal is written by Owvai Su.Thuraisaamip Pillai and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் சூளாமணிச் சுருக்கம், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sulamani surukkal, சூளாமணிச் சுருக்கம், ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, Owvai Su.Thuraisaamip Pillai , Ilakiyam, இலக்கியம் , Owvai Su.Thuraisaamip Pillai Ilakiyam,ஔவை சு. துரைசாமிப் பிள்ளை இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Owvai Su.Thuraisaamip Pillai books, buy Shri Senbaga Pathippagam books online, buy Sulamani surukkal tamil book.

ஆசிரியரின் (ஔவை சு. துரைசாமிப் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகாரச் சுருக்கம்

சைவ இலக்கிய வரலாறு - Saiva Ilakkiya Varalaru

பதிற்றுப்பத்து மூலமும் உரையும் - Pathitrupathu Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் கருத்துரை - Thirukural

கலிகா - Kaliga

திருவள்ளுவர் பார்வையில் காதல் - Thiruvaluvarin Parvaiyil Kathal

ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Iynthu Selvangalum Aaru Selvangalum

அதிகாலையின் அமைதியில் - Athikaalayin amaithiyil

சிலம்பில் இடுபட்ட தெப்டி

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Madurai Meenatchiyammai Pillai Tamil

தொட்டனைத்தூறும் மணற்கேணி

தமிழிலக்கணச் செல்வம்

நற்றமிழில் நால்வேதம் - Nattramizhil Naalvaedham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவின் வரலாறு பாகம் 2

மேலை நாட்டு மேடை நாடகம்

நகைச்சுவையான நல்லகதைகள் - Nagaichuvaiyana Nallakathaigal

கள்வனின் காதலி

பாண்டிமாதேவி

அருள் வழங்கும் ஆஞ்சநேய புராணம்

திருக்குறள் பரிமேழகர் உரை - Thirukural Parimezhagar Urai

திருக்குறள் (1330 குறட்பாக்களும் அடங்கியது)

வாழும் தமிழ் (சொல்லதிகார ஆராய்ச்சி)

முக்கூடற்பள்ளு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91