வெற்றியின் அறிவியல் - Vetriyin Ariviyal

Vetriyin Ariviyal - வெற்றியின் அறிவியல்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சுசி. திருஞானம் (Susi. Thirugnanam )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123411194
Pages : 124
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
இனிமையான சிறுவர் கதைகள் காவல்துறைச் சட்டங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெற்றியின் அறிவியல் ; இளைஞர்களின் உள்ளங்கள் எளிதில் இளகிவிடும். தீமை என்ற தீயில் கருகிவிடாமல் நன்மை என்ற உலையில் இளம் உள்ளங்கள் உருவாக்கப்படவேண்டும். பெற்றோர் பொறுப்பில்லாதவர்களாக இருந்தால் பிள்ளைகளிடம் ஒழுக்கச்சிதைவு ஏற்படும். நண்பர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் பழக்கவழக்கங்கள் பாழ்படும். திரையுலகம் பெரும்பாலும் இளைஞர்களைக் குறிக்கோளற்றவர்களாக மாற்றிக்  குலுக்கிக் கொண்டிருக்கிறது. முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அதிகமானோர் திரையரங்கம் சென்று படம் பார்க்கிறார்கள் என்று கூறி ஆடைக்குறைப்பிலும் அநாகரிக ஆட்டங்களிலும் அவர்களை ஈர்த்துக்கொள்ள முனைகிறார்கள். இதன் மூலம் ஒழுக்கச் சிதைவுகளுக்குப் தூண்டப்படுகிறார்கள். ஆபாச அச்சுப்பதிப்புகள் மற்றும் போதைப் பொருட்கள் பல பக்குவப்பட இது போன்ற நல்ல பதிப்புகள் வெளிவரவேண்டும். இளைஞர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து அவர்களை நாட்டையும் வீட்டையும் நல்லவண்ணமாக்க் காக்கின்றவர்களாக மாற்றவேண்டும். பிறருக்குப் பயன்படாத அறிவு ஊமையிடம் உள்ள உண்மை போன்றது. நூலாசிரியர் சு. சிதிருஞானம் அவர்கள்  இளைஞர்களைத் தட்டி எழுப்பி அவர்களின் சக்தியைச் சாதனையாக மாற்ற வேண்டும் என்ற துடிப்புணர்வுடன் வெற்றியின்  அறிவியல் என்னும் இந்நூலில் சுயமாக முன்னேறியவர்களின் சாதனை ரகசியங்களைத் தெளிவாகத் தந்துள்ளார். முதலில் வெற்றிக்கான தீவிர ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                                                                                                 - பதிப்பகத்தார்.

  • This book Vetriyin Ariviyal is written by Susi. Thirugnanam and published by New century book house.
    இந்த நூல் வெற்றியின் அறிவியல், சுசி. திருஞானம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vetriyin Ariviyal, வெற்றியின் அறிவியல், சுசி. திருஞானம், Susi. Thirugnanam , Aariviyal, அறிவியல் , Susi. Thirugnanam Aariviyal,சுசி. திருஞானம் அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Susi. Thirugnanam books, buy New century book house books online, buy Vetriyin Ariviyal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழில் முடியும் - Tamilil Mudiyum

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

வானம் தொடலாம் வா தம்பி - Vaanam Thodalaam Vaa Thambi

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

கனவு காணுங்கள் - Kanavu Kaanungal

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி? - Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

ஆசிரியரின் (சுசி. திருஞானம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam

உனக்குள் ஒரு மேதை - Unakkulae Oru Methai

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


ஜீன், மீம், டீம் (தகவல் சுனாமிகள்)

அன்றையக் கண்டுபிடிப்புகளும் இன்றைய முன்னேற்றங்களும்

Anatomy of The Head & Neck - Lecture Notes on Anatomy of the Head & Neck

அறிவியல் அற்புதங்கள்

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

சூரியச் சுற்றுலா

மானுடம் வென்றதம்மா (old book) - Maanudam Vendrathamma

Effective Communication

கைத்தறியும் கணிப்பொறியும் (அறிவியல் கட்டுரைகள்) - kaithariyum kaniporiyum

இணையற்ற இந்திய விஞ்ஞானிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியத் தேடல் - Ilakiya Thedal

காதல் தேவதை - Kaathal Devathai

தொல்காப்பியம் மூலமும் உரையும் (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)

நவீன சிறுகதைப் படைப்பாளுமைகள்

பண்பாட்டுத் தளங்கள் வழியே

என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

இரவு

சே குவேரா

மாபெரும் எதிர்வுகளின் யுகம் (1914-1991)

கனவுகளும் கண்ணீரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91