ஜாலியா தமிழ் இலக்கணம் - Jollya Tamizh Ilakkanam

Jollya Tamizh Ilakkanam - ஜாலியா தமிழ் இலக்கணம்

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: இலவசக் கொத்தனார் (Ilavasa koththanaar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937442
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வலுவான குடும்பம் வளமான இந்தியா ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • * எழுத்துக்களா, எழுத்துகளா?
    * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
    * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?
    * அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
    * எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி? எங்கு 'ர', எங்கு 'ற'?
    * இந்த ஒற்றெழுத்து பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?
    அன்றாடம் நாம் பேசும், வாசிக்கும் மொழி என்றாலும் எழுதும்போது தமிழில் பிழைகள் ஏற்படுவதை நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்க முடியவில்லை. தமிழ் இலக்கணம் புரிந்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் இருக்காது என்பது உண்மை. ஆனால், எப்படிப் படிப்பது, எங்கிருந்து தொடங்குவது? அப்படியே தொடங்கினாலும் புரியுமா?
    கவலைகளையும் தயக்கங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தை படியுங்கள்.
    சினிமா, டிவி, விளம்பரங்கள் என்று நீங்கள் அறிந்த, நீங்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு உருப்படியாகத் தமிழில் எழுதக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். தமிழ்பேப்பர் டாட் நெட் தளத்தில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கொத்தனார் நோட்ஸ் தொடரின் முழுமையான நூல் வடிவம் இது.

  • This book Jollya Tamizh Ilakkanam is written by Ilavasa koththanaar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஜாலியா தமிழ் இலக்கணம், இலவசக் கொத்தனார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jollya Tamizh Ilakkanam, ஜாலியா தமிழ் இலக்கணம், இலவசக் கொத்தனார், Ilavasa koththanaar, Ilakkanam, இலக்கணம் , Ilavasa koththanaar Ilakkanam,இலவசக் கொத்தனார் இலக்கணம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilavasa koththanaar books, buy Kizhakku Pathippagam books online, buy Jollya Tamizh Ilakkanam tamil book.

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்) - Thiravida Mozhigalin Oppilakkanam (4 paagangal)

மாற்றிலக்கணம் ஓர் அறிமுகம் - Maatrilakanam Oar Arimugam

முரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன?

வள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6

பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி

தொல்காப்பியம் சொல்லதிகாரம் - 1 - THOLKAPPIYAM SOLLATHIGARAM - 1

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும் - Pathinen keezhk Kanakku Noolgal Moolamum uraiyum

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

தமிழ்நடைக் கையேடு - Thamil Nadai Kaiyedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

அலர்ஜி

எல்லாமே OK - Ellamae Okay

வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)

புதிய கல்விக் கொள்கை 2020 வரமா? சாபமா?

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

சொல்லத் தோணுது

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

சீக்கியர்கள் (மதம் அரசியல் வரலாறு) - Seekiyargal (Matham Arasiyal Varalaaru)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91