-
சச்சினின் ரசிகர்கள் "எப்போடா தலைவர் நூறாவது செஞ்சுரி அடிப்பார்?" என ஒரு வருடமாய் ஏங்கி தவிக்க, ஒரு வழியாக "கடமையை" முடித்து விட்டார் தல ! இந்த நேரத்தில் சச்சினுக்கும், மிக பொறுமையாய் இருந்த அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு சச்சினின் சிறந்த ஆட்டங்களை திரும்பி பார்த்து மகிழ்வோம் !!சச்சின் இத்தகைய landmark-களை கடக்கும் முன் சற்று நேரம் எடுத்து கொள்கிறார் என்பது உண்மை தான். யோசித்து பாருங்கள். அடுத்தடுத்து மூன்று மேட்சில் 99 , 100 , 101 -வது செஞ்சுரிகள் அடித்து விட்டு போய் விட்டால், நமக்கு அதில் என்ன குஷி, excitement இருக்கும்? இப்படி காத்திருந்து அந்த landmark தாண்டும் போதே நாமும் முழுதாக மகிழ்கிறோம் ! ஆனாலும் கூட ஒரு வருஷம் என்பது ரொம்பவே டூ மச் தான். இந்த பதிவு ஒரு முறை மேற்கிந்திய தீவுகெதிரே சென்னையில் சச்சின் செஞ்சுரி அருகே இருக்கும் போது எழுதியது. தொந்நூறுகளில் அவுட் ஆனார் சச்சின். அவ்வப்போது Draft-ல் இருக்கும் இந்த பதிவு "காலா வாதியாகி விடுமோ" என நினைத்த வேளையில் இன்று ஒரு வழியாய் அடித்தார் அந்த நூறாவது செஞ்சுரி !
-
This book Sachin Etho Nooravathu Century is written by V. Krishnaswamy and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி, வி. கிருஷ்ணசுவாமி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sachin Etho Nooravathu Century, சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி, வி. கிருஷ்ணசுவாமி, V. Krishnaswamy , Katuraigal, கட்டுரைகள் , V. Krishnaswamy Katuraigal,வி. கிருஷ்ணசுவாமி கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy V. Krishnaswamy books, buy Kannadhasan Pathippagam books online, buy Sachin Etho Nooravathu Century tamil book.
|