10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

Pathuvazhigal - 10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிவதர்ஷினி (Sivadarshini)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027075
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்பிக்கை மலரட்டும் சாதனைகள் தொடரட்டும் சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே மாதிரியான செயல்களை நாம் செய்யும்போது தோல்வி ஏற்படுகிறதெனில், நாம் அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமது தோல்விக்கான விடையும் கிடைக்கும். தோல்வி வேண்டவே வேண்டாம். வெற்றி மட்டுமே வேண்டும் என்பது சாத்தியமில்லைதான். ஆனாலும்,  வெற்றி மட்டும்தான் வேண்டுமென்பவர்களுக்கான 10 டிப்ஸ்..
    "எங்கு தவறு செய்தீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்"
    நீங்க எங்கு தவறு செஞ்சிருப்பீங்கனு கண்டுபிடிக்கச் சுலபமான வழி. நீங்க செய்த செயல்களை அப்படியே ஒரு படம் பார்ப்பதைப் போல முன்னிறுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ரீவைண்ட் பண்ணிப்பாருங்க. ஒரு படம் பார்க்கும்போது எப்படி பாடல்,  வசனம், காமெடியெல்லாம் நினைவில் வருமோ, அதே போல நீங்க எந்த இடத்தில் தப்பு பண்ணினீங்கனு கரெக்டா உங்களால கண்டுபிடிக்க முடியும். அந்த இடத்தைத்தான் நாம் நம்முடைய செயல்பாடுகளில் சரி செய்துகொள்ள வேண்டும்.

  • This book Pathuvazhigal is written by Sivadarshini and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் 10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள், சிவதர்ஷினி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathuvazhigal, 10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள், சிவதர்ஷினி, Sivadarshini, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Sivadarshini Suya Munnetram,சிவதர்ஷினி சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sivadarshini books, buy Kannadhasan Pathippagam books online, buy Pathuvazhigal tamil book.

ஆசிரியரின் (சிவதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Napoleon Hill Vettri Vidhigal Pagam 2

வாஸ்கோடகாமா - Vaskodagama

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்விலும் வேலையிலும் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள்

நீங்களும் சாதிக்கலாம் - Neengalum Sathikalaam

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

இன்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்

Power Play

வெற்றிக்கு 10 வழிகள்

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai

நீங்கள் மென்மையான வன்முறையாளரா?

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்

ரோஜர் ஆக்ராய்டு கொல்லப்பட்டார் அகதா கிறிஸ்டி - Roger Agroid Kollapattaar

உங்கள் குழந்தைகள் (வரும் தலைமுறையின் சுதந்திரத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் துணை நிற்பது)

திருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal

நோயின்றி வாழ எளிய முறைகள்

சிந்திக்க சாதிக்க

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

மாற்ற முடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள் 5

குடும்ப சுகம் - Kudumba Sugam

ஒளிந்திருப்பது ஒன்றல்ல - Olinthirupadhu Ondralla

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91