செந்நெல் - Sennel

Sennel - செந்நெல்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123406831
Pages : 210
பதிப்பு : 3
Published Year : 2003
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், பாசன வசதி, கடன் வசதி, நவீன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்ாசனம்
செம்மை நெல் சாகுபடி சிரிப்போம் சிந்திப்போம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தின் நெற்களஞ்சியம்  என்று பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் கடைகோடியில் உள்ளது கீழவெண்மணி.   காவிரியையும், அதன் வண்டலையும் நம்பி வாழும் வேளாண்மக்களில் பெரும்பாலோர்விவசாயத்தோழிலாளிகள். வயல்வெளிச் சேற்றிலும், புழுதியின்வெட்கையிலும் பொழுதுக்கும் உழைத்து ஓலைக்குடிசைகளில் வாழ்ந்து, படிப்பு வாசனைஅறியாமல் பண்ணைகளுக்கு  ஏகபோக அடிமைகளாய்ச் சேவகம் செய்பவர்களின்   சாதியாலும்,       பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களே.   நில உடைமையாளர்கள்   நிலமனைத்தும்தங்கள்    ஆதிக்கத்தில்  கொண்டு வந்ததோடு  இல்லாமல் வர்ணாஸ்ரம தர்மத்தின்'  துணையுடன் விவசாயக்கூலிகளை  ஒன்று சேர்த்து விடாமல் பிரித்து ைத்திருந்தார்கள். தொழிலாளர்வர்க்கமும், தங்களுக்கே  உலைவைக்கப்படுவதை  உணரமுடியாமல் சுருண்டுக்கிடந்தது-
    தீண்டத்தகாதவர்களாவும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டார்கள்.ஒடுங்கிக்கிடந்த மக்கள்ஒரு கட்டத்தில் நில உடமையாளர்களுக்கும்,உயிர் சாதியினர்க்கும் எதிராக பொதுவுடமைஇயக்கத்தில் இணைத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக நிராயுதபாணிகளான அப்பாவிமக்களை எரித்துக் கொடுமை, கருந்திட்டாக தமிழக வரலாற்றிலும் மட்டுமல்லாமல் இந்திய
    வரலாற்றிலேயும் நீங்காத வடுவாக்க்கிடக்கிறது.

                                                                                                                                                        - பதிப்பாளர். 

  • This book Sennel is written by Solai Sundaraperumal and published by New century book house.
    இந்த நூல் செந்நெல், சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sennel, செந்நெல், சோலை சுந்தரபெருமாள், Solai Sundaraperumal, Vivasayam, விவசாயம் , Solai Sundaraperumal Vivasayam,சோலை சுந்தரபெருமாள் விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Solai Sundaraperumal books, buy New century book house books online, buy Sennel tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழகத்தின் நீர்வளம் பிரச்சனைகளும் நீர்வளம் பெருக்கும் முறைகளும் (old book - rare) - Tamilgathin Neervala Prachanaigalum Neervalam Perukkum Muraigalum

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi

சொட்டு நீர்ப்பாசனம்

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

ஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மடையான்களும் சில காடைகளும்

அகமும் புறமும்

நஞ்சை மனிதர்கள் - Nanjai Manidhargal

மண் உருவங்கள் - Mann Uruvangal

வண்டல் உணவுகள்

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

பெருந்திணை

தாண்டவபுரம் - Thaandavapuram

வட்டத்தை மீறி - Vattaththai Meeri

எல்லை பிடாரி - Ellai Pidari

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

நம் வீட்டு மாடித் தோட்டம்

இனி விதைகளே பேராயுதம்

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

எள் பயிர் சாகுபடி (old book rare) - El Payir Sagupadi

வேளாண்மைப் பழமொழிகள்

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு - Vagaimai Nokkil Thamizh Ilakkiya Varalaru

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugal Petra Moondru Kathaigal

Bharathi as a poet - A Study of the Achievements of Bharathi As A Poet

அறிவியல் வரலாறு பொது அறிவு செய்திகள் - Ariviyal Varalaaru Pothu Arivu Seithigal

Corporate Communication

பேரா.சே. ராமனுஜத்தின் நாடக வாழ்க்கை (1935 - 2015)

உலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum

நாட்டுப்புற மண்ணும் மக்களும் - Naatupura Mannum Makkalum

ஜூதான் எச்சில்

சமுதாய நீரோட்டம் - Samuthaya Neeroatam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91