பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும் - Pandaiya Indiayavin Muripokum Pirapokum

Pandaiya Indiayavin Muripokum Pirapokum - பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ்.ஜி. சர்தேசாய் (S.G. Sardesai)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422060
Pages : 343
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.265
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விந்தைமிகு வேளாண்மை யுவபாரதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலயத்தில் பிராமிக் கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்தவர். முதன் முறையாக இந்திய நாணயங்களை அறிவியல் அடிப்படையில் கால நிர்ணயம் செய்தார். இவரது நாணய ஆராய்ச்சிகளே இந்தியாவில் நாணய இயல் (Numismatics) ஒரு தனிப்பாடமாகத் தகுதி பெற உதவியது. இன்றுள்ள நினைவுச் சின்னங்கள், அகழ்வுச் சான்றுகள், சமூகப் பழக்கவழக்கங்கள், பூர்வகால எச்சங்கள், பழங்குடி மரபுகள் ஆகியனவற்றையெல்லாம் நிகழ்காலப் பிரக்ஞையுடன் அணுகி பண்டைய இந்திய நாகரிகம், பண்பாடு குறித்த கேள்விகளுக்கு இவர் வழங்கியுள்ள விடைகள் பலரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியப் புராணங்களை ஆராய்ந்து வரலாற்றை அறிவியல் பூர்வமான சமூக இயலாகவும் மானுட இயலாகவும் இவர் விளங்கவைத்த சாதனை மகத்தானது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் தன் முத்திரையைப் பதித்த தாமோதர் தர்மானந்த் கோசாம்பி 1966ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி 58 வயது நிறைவாகுமுன்பே உறக்கத்திலேயே உயிர் துறந்தார். இவர் மறைவுக்குப் பின்னர் இவருடைய அறிவியல் சாதனைக்காக இந்திய அரசு Posthumus Award வழங்கியது. இவர் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த "Indian Numimatics" (1981); "D.D. Kosambi on History and Society; Problems of Interpretation" (1985); "Science, Society & Peace" (1986) - ஆகிய மூன்று நூல்களும் அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.

  • This book Pandaiya Indiayavin Muripokum Pirapokum is written by S.G. Sardesai and published by New century book house.
    இந்த நூல் பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும், எஸ்.ஜி. சர்தேசாய் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandaiya Indiayavin Muripokum Pirapokum, பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும், எஸ்.ஜி. சர்தேசாய், S.G. Sardesai, Varalaru, வரலாறு , S.G. Sardesai Varalaru,எஸ்.ஜி. சர்தேசாய் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S.G. Sardesai books, buy New century book house books online, buy Pandaiya Indiayavin Muripokum Pirapokum tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஜி. சர்தேசாய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்து மதத்தின் தனித்தன்மைகள்

பகவத் கீதையின் புதிர்கள் - Bhagavat Geethayin Puthirgal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பழந்தமிழகத்தில் நில உரிமை

பத்தாம் நூற்றாண்டுத் தமிழகம்

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் - Oru Payanniyan Porkikaala Kuruppigal

தமிழகத்தின் பொருளாதார வரலாறு - Tamilagathin Porulaathara Varalaaru

இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்) - Iraajnthira Sozhn

மாமல்லபுரம் குடவரைகள் - Maamallapuram Kudaivaraigal

அறிவுக்கனலே அருட்புனலே! . ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு

இளங்கோவடிகள் யார்?

சேகுவேரா - Cheguvera

மகாத்மாவின் வாழ்விலே - Mahathmavin Vaazhvile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாவலும் வாழ்க்கையும்

சரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal

மனநோயும் இன்றைய மருத்துவமும் - Mananoiyum Indraiya Maruthuvamum

காகிதத்தின் கதை

பொறியியல், மருத்துவம், வணிகவியல், மேற்படிப்புகள் எங்கு படிக்கலாம் எப்படி படிக்கலாம். - Poriyiyal ,Maruthuvum,Vanigakaviyal ,Merpadippugal Engu Padikalaam Eppadi Padikalaam

Technique as Complementary to the Theme in European Literature:Aperspective

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

ஜவஹர்லால் நேரு (பொய்ப் புனைவுகளும் உண்மைகளும்)

கல்லூரி வாழ்க்கை

காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம் - Kaapiya Nokkil Kambaramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91