தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

Devarath thiruvila(part 1) - தேவாரத் திருவுலா (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: டாக்டர். சுதா சேஷய்யன் (Dr,Sudha Seshyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780067
Pages : 320
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பிரார்த்தனைகள்
சிகரம் தொட்ட சச்சின் சின்ன ஐடியா பெரிய லாபம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவாரப் பாடல்களை நினைத்தாலே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் இறை தொண்டுதான் நமது நெஞ்சை ஆட்கொள்ளும். ஈசன் திருவடிகளில் பணிந்து, அவன் உணர்வில் கலந்து உருகிஉருகி அந்த மகான்கள் பாடிய தேவாரப் பாடல்கள், தமிழ் இசையை தெய்விக இசையாக உலகம் முழுவதும் பறைசாற்றின!
    ஈசன் குடிகொண்ட கோயில்கள் அருள் கொடை வழங்குவதைப் புரிந்துகொண்ட மகான்கள், அந்தச் சிறப்பை மேலும் அறிந்துகொள்வதற்காகவே தேடித்தேடிச் சென்று ஆலய தரிசனம் செய்தனர். அந்த ஆலயங்களில் தாம் பெற்ற தெய்விக உணர்வைப் பிறரும் பெறவேண்டும் என்பதற்காகவே இறைவனின் பெருமைகளைப் பாடியும் கொடுத்தனர்.

    சக்தி விகடன் இதழில் தொடராக வந்துகொண்டிருக்கும் 'தேவாரத் திருவுலா!' இப்போது புத்தக வடிவில் முதல் பாகமாக வருகிறது.

    தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற திருத்தலங்களுக்கு பக்தி சிரத்தையோடு சென்று வணங்கி, ஈசன் நடத்திய திருவிளையாடல் கதைகளை அருள்மழையாகப் பொழிந்திருக்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன். ஒவ்வொரு திருத்தலங்களாகப் பாடிக்கொண்டே சென்ற மகான்கள் பற்றியும், சமய பேதங்களால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றாக இணைக்கத் தங்களின் பாடல்களையே பயன்படுத்தியுள்ள விதத்தையும் ஒரு கதாகாலட்சேபத்தின் சுவையோடு வடித்துக் காட்டியுள்ளார். அக்கால தமிழகத்தின் சமுதாய மேன்மை பற்றி, அந்தக் கதைகளும் பாடல்களும் நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

    இந்தப் புத்தகம், அடுத்தடுத்த பாகங்களை எதிர்பார்க்க வைத்து உங்களை ஈர்க்கும் என நம்புகிறேன்.

  • This book Devarath thiruvila(part 1) is written by Dr,Sudha Seshyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தேவாரத் திருவுலா (பாகம் 1), டாக்டர். சுதா சேஷய்யன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devarath thiruvila(part 1), தேவாரத் திருவுலா (பாகம் 1), டாக்டர். சுதா சேஷய்யன், Dr,Sudha Seshyan, Aanmeegam, ஆன்மீகம் , Dr,Sudha Seshyan Aanmeegam,டாக்டர். சுதா சேஷய்யன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr,Sudha Seshyan books, buy Vikatan Prasuram books online, buy Devarath thiruvila(part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இங்கே நிம்மதி - Inge nimmathi

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

வரம் தரும் அன்னை - Varam tharum annai

ஆசிரியரின் (டாக்டர். சுதா சேஷய்யன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவாரத் திருவுலா (பாகம் 3) - Devarath thiruyula (part 3)

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஶ்ரீ தத்தாத்ரேயர் ஸ்தோத்ரங்கள்

பக்தித் தமிழ்

எல்லையில்லா அருளாளா

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும் - Maliyala Manthiramum Yanthirangalum

வள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி

ஶ்ரீமஹா பக்த விஜயம் என்னும் ஶ்ரீ பாண்டுரங்கன் மஹிமை

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

ஆழ்வார்கள் அருள்மொழிகள்

கிறிஸ்து மொழிக் குறள்

திருப்புகழ் திரட்டு - THIRU PUGAZH THIRATTU

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

கேள்விக்குறி - Kelvikkuri

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

கண் தெரியாத இசைஞன்

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91