-
பிளாஸ்டிக் பங்களிப்பு - பயன்பாடுகள் ; நம் அன்றாட வாழ்வில், மருத்துவத்துறையில், பல்வேறு தொழில்துறைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் எண்ணற்ற வழிகளில் பயன்படுகின்றன. அத்தோடு முடிந்துவிடவில்லை பிளாஸ்டிக் புராணம். எளிதில் கையாள முடியாத, கனமான, பெரும் செலவு பிடிக்கும் வழக்கமான மூலப்பொருள்களுக்குப் பதிலாக யாவரும் அறிந்த பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏராளமான விளக்கப்படங்களுடன், துறைசாராத பொது மக்களுக்காக ஜனரஞ்சகமான மொழி நடையில் எழுதபட்ட இந்தப்புத்தகம் பிளாஸ்டிக்கின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்கிறது. இன்றுள்ள பிளாஸ்டிக்குகளை ஆக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட வேதிச்செயல் முறைகளை விவரிக்கிறது. தற்போது கிடைக்கும் பல வகை பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்கள், இனிவரவிருக்கிற பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் பதனமுறைகளை விரித்துரைக்கிறது. பட்டு, பருத்தி ஆடைகளுக்குப் பதிலாக அதிகரித்து வரும் பாலிமர் இழைகள், துணிவகைகள் பற்றியும் இந்நூல் கூறுகிறது. இவையெல்லாம் சேர்த்து நூலின் பெயருக்கேற்றாற்போல் வாசகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பிளாஸ்டிக் விருந்தை அளிக்கின்றன.
_ பதிப்பகத்தார்.
-
This book Plastic Pangalippu-Payanpaadugal is written by L.R. Ganesan and published by New century book house.
இந்த நூல் பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள், எல்.ஆர். கணேசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Plastic Pangalippu-Payanpaadugal, பிளாஸ்டிக் பங்களிப்பு-பயன்பாடுகள், எல்.ஆர். கணேசன், L.R. Ganesan , Pothu, பொது , L.R. Ganesan Pothu,எல்.ஆர். கணேசன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy L.R. Ganesan books, buy New century book house books online, buy Plastic Pangalippu-Payanpaadugal tamil book.
|