தப்பாட்டம் - Thappaatam

Thappaatam - தப்பாட்டம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சோலை சுந்தரபெருமாள் (Solai Sundaraperumal)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407708
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
நஞ்சாகும் மருந்துகள் தலித்தியச் சிக்கல்களும் தீர்வுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தப்பாட்டம் ; கிராமத்துத் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிபோல முழிக்கிறேன். ஆனால்
    ஒன்று சொல்ல முடியும். காலம்காலமாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் என்னுடைய மண்ணும் மக்களும் மேலும்
    நெருக்குதலுக்கு உள்ளாகும்போது கத்த முடியாமல் முக்கி முனகுவதைக்கேட்டு என் மனசு பதறிப்போகிறது.
    என்னுடைய இருப்போடு எல்லாவற்றையும் இலக்கிய வடிவங்களில் பதிவு செய்கிறேன். இப்போது அவரது
    பேனாமுனை சாதீய ஒடுக்குமுறைக்கு  எதிராக்க் கோடுகள் கீறிக் கொடுமைகளைக் கோட்டைத் தாண்டவிடாமல்
    செய்ய முனையும் நோக்கத்தில்  தப்பாட்டம்'  என்ற இந்நூலைத் தந்துள்ளார். தப்பான ஆட்டங்கள் தடுத்து
    நிறுத்தப்பட்டால் நாடு மனிதநேயம் நோக்கி நடைபோடும் என்ற உணர்வைத் தூண்டிவிடுகிறார். சாதி வெறியையும்
    மதவெறியையும் தூண்டிவிட்டுத் தீண்டாமைக் கொடுமையைப் பற்றிப்பிடித்துக்கொண்டு மனித நேயத்தைக் கொளுத்தத்
    தீப்பந்தம் ஏந்தி நிற்பவர்களிடம் இருக்கும் நெருப்பில்  அமைதி ஜோதியை ஏற்றத் துடிக்கிறார் நூலாசிரியர்.

                                                                                                                                                                                                                       _                                                                                                                                       - பதிப்பகத்தார்.

  • This book Thappaatam is written by Solai Sundaraperumal and published by New century book house.
    இந்த நூல் தப்பாட்டம், சோலை சுந்தரபெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thappaatam, தப்பாட்டம், சோலை சுந்தரபெருமாள், Solai Sundaraperumal, Kathaigal - Tamil story, கதைகள் , Solai Sundaraperumal Kathaigal - Tamil story,சோலை சுந்தரபெருமாள் கதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Solai Sundaraperumal books, buy New century book house books online, buy Thappaatam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீந்திக்களித்த கடல் - Neenthikalitha Kadal

நான் ஒண்ணும் நளாயினி இல்லை (old book - rare) - Naan Onnum Nalaayini Illai

கூண்டுக்கிளி - Koondukili

டூப் (old book) - Doop

செந்தூரச்சாரல் - Senthoorasaral

ஆகாசக் கனவுகள் - Aagasa Kanavugal

வௌவால் விடுதூது - Voivaal Vidu Thoothu

ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal

குரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum

அறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal

ஆசிரியரின் (சோலை சுந்தரபெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செந்நெல் - Sennel

எல்லை பிடாரி - Ellai Pidari

தாண்டவபுரம் - Thaandavapuram

மண் உருவங்கள் - Mann Uruvangal

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

வண்டல் உணவுகள்

நாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal

கப்பல்காரர் வீடு

மடையான்களும் சில காடைகளும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நம் குடும்பம்

கல்லா மனம்

புஷ்பா எங்கே போனாள்?

சாமியாரின் மாமியார்

காதல் பறவையின் முறிந்த சிறகுகள்

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

இன்ப ஒளி

யார் அந்த நிலவு

அடுத்த வீடு

என்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்) - Ellarum Virumbum Mullah Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறுவாசிப்பில் தமிழ் நாவல்கள்

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

ஞானத்தமிழ் (old book - rare) - Gnyanatamil

தமிழ் இலக்கிய வரலாறு

பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal

ஐரோப்பியத் தத்துவ இயல் - Iropeya Thathuva Iyal

இலக்கியத் திறனாய்வு - Ilakiya Thiranaaivu

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

சோழர்கள் புத்தகம் 1 & 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91