பரிபாடல் - Paripaadal

Paripaadal - பரிபாடல்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாகசாலை தியாக பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "எட்டுத் தொகை நூல்களில் மிகவும் சிறப்பாக, ""ஓங்கு பரிபாடல் என்று பாராட்டப்படும் நூல் இது. இந்நூலைத் தேடியெடுத்துச் செப்பம் செய்து, பரிமேலழகரின் உரையுடன் முதன் முதலில் தந்த பெருமை, தமிழ்த் தாத்தா, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்குரியது.""பரிபாடல் என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூல். தொகுக்கப்பட்ட காலத்தில், 70 பாடல்களாக இருந்தது; இதில், 24 பாடல்கள் உள்ளன. சில பாடல் பகுதிகள், கிடைத்துள்ளன. திருமால், செவ்வேள் (முருகன்) வையை (நதி) பற்றிய பாடல்கள் கொண்ட இந்நூல், தமிழர், தம் வாழ்வியல் முறைகளையும், பக்தியையும், சிறந்த தத்துவச் செய்திகளையும் கூறுகிறது.உரையாசிரியரின், எளிய, இனிய உரை, அனைவரையும் மகிழ்விக்கும் என்று, உறுதியாகக் கூறலாம். நூலின் இறுதியில், பாடிய சான்றோர்கள் பற்றிய குறிப்புகள் படிப்போர்க்கு மிகவும் உதவும். நல்ல உரை நூல்."

  • This book Paripaadal is written by Puliyur Kesikan and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் பரிபாடல், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paripaadal, பரிபாடல், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Puliyur Kesikan books, buy Thirumagal Nilayam books online, buy Paripaadal tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

நல்வாழ்க்கைக்கு நாற்பது தியானங்கள்

முத்தமிழ் மதுரை

ஔவையார் தனிப்பாடல்கள்

நற்றிணை பாகம் - 2

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiya Nool Varisai Kalithogai Moolamum Uraiyum

மணிமேகலை

நண்பேன்டா நட்புக்கலை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ் வியாசங்கள்

திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum

சங்கநூற் காட்சிகள் தொகுதி - 1 - Sanganoor Kaatchigal Part - 1

திருவிளையாடற்புராணம் - கூடற்காண்டம் 1 - Thiruvilaiyaadarpuraanam - Koodarkaandam 1

திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம்மூலமும் உரையும் - Thiruvunthiyaar,Thirukalitrupadiyaar Moolamum Uraiyum

நெஞ்சையள்ளும் சீறா (நான்காம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 4)

பழமொழி அகராதி - Pazhamozhi Agaraadhi

இலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sindhanaigal

மூன்றுபணவிடுதூது - Moondrupanaviduthoodhu

குறுந்தொகை பாடல் 101 முதல் 200 வரை பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதுக்குத்தான் கற்பு - Manathukkuthann Karppu

இன்னொரு தேசிய கீதம் - Innoru Desiya Geetham

ஸ்ரீ சத்திய சாயியின் சங்கமத்திருவடி - 1 - Sri Sathya Sayiyin Sankamattiruvati - 1

எனக்காகவே வந்தாய் - Enakakavea Vanthai

கலைஞரின் மனம் கவர்ந்த சில மாமனிதர்கள்!

பொற்காசுத் தோட்டம் - Porkkasu Thottam

அறத்தின் குரல்

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3) - Kambaramayanam: Yutha Kaandam - Vol. 3

சிவகாமியின் சபதம் (பாகம் 2)

பிராயச்சித்தம் - Prayachitham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91