வாழ்வே வா! - Vaalvae Vaa!

Vaalvae Vaa! - வாழ்வே வா!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாஞ்சில் பி.டி.சாமி (Nancil P.D. Saami)
பதிப்பகம்: தமிழன் நிலையம் (Tamilan Nilayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு பெண்ணின் கதை கண்மணி நீ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்று கந்த சஷ்டி என்பதால் ரோஜாப்பூ மாலை களுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. இளம்பெண் மாலதி தன்னுடைய 'ஹெரால்டு' காரில் ஏறிக்கொண்டு சென்னை நகரிலுள்ள முக்கியமான பகுதிகளில் எல்லாம் சுற்றிய போதிலும் அவளுக்குத் திருப்தியளிக்கும் விதத் தில் மாலை கிடைக்கவில்லை. பதினைந்து லிட்டர் பெட்ரோல் செலவழிந்து, உடலுக்கும் உள்ளத்துக்கும் சோர்வு கிடைத்ததுதான் அவள் கண்ட லாபம். காரின் முன் ஆசனத்திலும், பின் ஆசனத்திலுமாக உட்கார்ந்திருந்த அவளுடைய கல்லூரித் தோழிகள் சிரித்துச் சிரித்துப் பேசி கும்மாளம் போட்டுக்கொண் டிருந்தார்கள் காரை மாலதியே ஓட்டிக்கொண்டிருந் தாள். அந்த அரட்டை வால்களின் பேச்சில் பங் கெடுத்துக்கொள்ள அவள் முன் வரவில்லை. எங்கே போனால் நல்ல மாலையை வாங்க முடியும் என்ற சிந்தனைதான் அவளுக்கு இருந்தது.

  • This book Vaalvae Vaa! is written by Nancil P.D. Saami and published by Tamilan Nilayam.
    இந்த நூல் வாழ்வே வா!, நாஞ்சில் பி.டி.சாமி அவர்களால் எழுதி தமிழன் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaalvae Vaa!, வாழ்வே வா!, நாஞ்சில் பி.டி.சாமி, Nancil P.D. Saami, Novel, நாவல் , Nancil P.D. Saami Novel,நாஞ்சில் பி.டி.சாமி நாவல்,தமிழன் நிலையம், Tamilan Nilayam, buy Nancil P.D. Saami books, buy Tamilan Nilayam books online, buy Vaalvae Vaa! tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் பி.டி.சாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண் என்றால் பெண் - Pen Endraal Pen

தெய்வத்துள் தெய்வம் - Deivathin Deivam

மின்மினி - Minmini

இரு மலர்கள் - Iru Malargal

துணையோடு வா… - Thunaiyodu Vaa..

அலையோரம் - Alaiyoram

ஒரு பெண்ணின் கதை - Oru Pennin Kathai

கண்மணி நீ - Kanmani Nee

முள்ளும் மலரும் - Mullum Malarum

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காற்றாய் வருவேன்

நீவாடு (கடல் நீரோட்டம்)

தங்கவிரல் மர்மம் (காமிக்ஸ் நாவல்)

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

நொய்வப் பூக்கள் - Noiva Pookal

என்னில் உறையும் உயிர் நீ

கனவுத் தொட்டில்

மேகமில்லா வானம்

மனாமியங்கள்

நல்ல மனம் வேண்டும் - Nalla Manam Vendum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku

பெண்ணொருத்தி வந்தாள் - Penoruthi Vanthaal

வந்து போகும் மேகம் - Vanthu Pogum Megam

இரு உள்ளங்கள் - Iru Ullangal

கலையாத கனவுகள் - Kalaiyatha Kanavugal

அருந்ததி - Arunthathi

மனிதன் - Manithan

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

ஒரு கொடியில் இரு மலர்கள் - Oru Kodiyil Iru Malargal

உயிர் மூச்சு - Uyir Moochu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91