நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று... - Nenjukkulae Innarendru..

Nenjukkulae Innarendru.. - நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று...

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கண்களின் வார்த்தைகள் புரியாதோ? உறவுகள் தொடர்கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "என்ன அருள் இது ?" என்று ரஞ்சனி பார்வையைச் செலுத்திய நேரம், அருகில் ஆரத்தித் தட்டுடன் வந்த அர்ச்சகரும் அவனை வித்தியாசமாய் பார்த்தார். "உங்க சாமியை எப்படிக் கும்பிடுவது என்று சொல் லிக் கொடு, சரியா செய்கிறேன்." "அதை இன்னும் நாலு வருஷம் கழித்துக் கேட்கணும். அரை மணி நேரத்துல நமக்குக் கல்யாணம், சம்பிர தாயங்களை கற்றுக் கொள்ள நல்ல நேரம் பார்த்தீங்க. பத்து நிமிஷம் பொறுங்க. சிவா வந்ததும், உங்களுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்கிறேன். காதல் என்றால் காத தூரம் ஓடும் சிவாதான் இந்த மாதிரி அவசரமாய் வீட்டிற் குத் தெரியாமல் பதிவு கல்யாணம் செய்து கொள்ளத் துடிக்கும் உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க சரியான ஆள்" என்று நகர்ந்தாள் ரஞ்சனி. 'யார் இந்த சிவா? இவளை தான் பார்த்த இரண்டு மாசத்தில், அவனைப் பார்த்ததே இல்லையே?' என்று மனசுக்குள் கேள்வி குடைய அமைதியாய் பின் தொடர்ந் தான் அருள். இவளுக்கு வேண்டியவர்கள் யார்? உறவா? நட்பா ? இது கூடத் தெரியாமல், எந்த தைரியத்தில் இவளை மணம் புரிந்து கொள்ளத் தயாராய் இங்கே வந்து நிற்கிறாய்? என்று மூளை கேள்வி கேட்கும்போதே இதயம் விழித்து விட்டது.

  • This book Nenjukkulae Innarendru.. is written by Amuthavalli Kalyanasundaram and published by Arunothayam.
    இந்த நூல் நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று..., அமுதவல்லி கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nenjukkulae Innarendru.., நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று..., அமுதவல்லி கல்யாணசுந்தரம், Amuthavalli Kalyanasundaram, Novel, நாவல் , Amuthavalli Kalyanasundaram Novel,அமுதவல்லி கல்யாணசுந்தரம் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amuthavalli Kalyanasundaram books, buy Arunothayam books online, buy Nenjukkulae Innarendru.. tamil book.

ஆசிரியரின் (அமுதவல்லி கல்யாணசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்களின் வார்த்தைகள் புரியாதோ? - Kangalin Vaarthaigal Puriyadhoa?

உனக்கென நான் பிறந்தேன் - Unakena Naan Piranthaen

பூ மாலையே தோள் சேரவா - Poo Maalaiyae Thoal Serava

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkathai

நிழலாக நானிருப்பேன் - Nizhalaga Naanniruppen

பாரதி கண்ணம்மா - Baarathi Kannammaa

உள்ளத்தை அள்ளித்தா - Ullaththai Alliththaa

என்னுயிரே - Ennuyirae

உயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee

என்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பிரியாத வரம் வேண்டும் - Priyaadha Varam Vendum

பசி - Pasi

உறங்காத விழிகள் - Urangaatha Vizhigal

வல்லவரையன் வந்தியத்தேவன் (நிழலும் நிஜமும்)

யூதாஸின் நற்செய்தி - Yudasinte Suvisesham

ஆலகாலம்

ஒரு நாள் வேலை

விஸ்வகர்மா!

நெஞ்சம் ஒன்று - Nenjam Ondru

மூன்றாம் உலகம் (காமிக்ஸ் நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதோடு உறவாடும் நேசமே!

குடியிருக்க நீ வரவேண்டும்… - Kudiyitukka Nee Varavendum

வசந்த காலம் - Vasantha Kalam

இதயமே உனதல்லவா - Idhayame Unathallava

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா - Kalyaana Naal Paarkkach Sollalaamaa

நிலவோடு வான்முகில்... - Nilavode Vaanmugil

தென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum

நாளை வரும் நிலவு - Naalai Varum Nillavu

உனை தீண்டும் அலையாய் நானே

நினைவுகள் ஆயிரம் - Ninaivugal Aayiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91