கண்களின் வார்த்தைகள் புரியாதோ? - Kangalin Vaarthaigal Puriyadhoa?

Kangalin Vaarthaigal Puriyadhoa? - கண்களின் வார்த்தைகள் புரியாதோ?

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உனக்கென நான் பிறந்தேன் நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாஸந்தி திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்து, ஆறு மாதங்களுக்கு முன்பு, பி.காம். பட்டப் படிப்பை முடித்து, ஆடிட்டராக இருக்கும், அத்தை மகன் விவேக்கிடம், வேலை செய்தபடி, மேல் படிப்பை தொடர், பெரும் போராட்டத்திற்குப் பின்பு, தந்தை தியாகராஜனிடமும், தந்தை வழி பாட்டியான பவானியிடமும் அனுமதி பெற்று, மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு குடிபுகுந்த இருபது வயது பூந்தோட்டம். திருமணம் ஆகாமல் விவேக் இருப்பதே பெரும் தடையாக இருக்க, பவானி அம்மா, தனது மகன் வயிற்று பேத்தியான வாஸந்தியை தனது சொந்த மகளான மாதவியின் வீட்டிற்கு, அனுப்ப தியாகராஜன் இரண்டு மாதங்கள் போராட வேண்டி இருந்தது. "அத்தை வீட்டில் இல்லை பாட்டி. ஹாஸ்டலில் தங்கிக் கொள்கிறேன். நீங்க பயப்படுவது மாதிரி எதுவும் நடக்காது" என்று சத்தியம் செய்யாத குறையாக, உண்ணாவிரதப் போராட்டம் இருந்து இங்கே வந்த வாஸந்தியின் மாற்றம் அவருக்கே கவலையாகத் தான் இருந்தது. வாஸந்தியும் விவேக்கும், வேலை விஷயமாகவோ, விஷயமே இல்லாமலோ, எந்நேரமும் பேசிச் சிரித்தனர். இவர்களுக்கு இடையே வெறும் மூன்று மாதப் பழக்கம் தானே? மகள் மேல் நம்பிக்கை வைத்து இருக்கும் தனக்கே அவள் சிரிப்பு கவலை தருகிறது என்றால், அம்மாவின் நிலை என்ன?

  • This book Kangalin Vaarthaigal Puriyadhoa? is written by Amuthavalli Kalyanasundaram and published by Arunothayam.
    இந்த நூல் கண்களின் வார்த்தைகள் புரியாதோ?, அமுதவல்லி கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kangalin Vaarthaigal Puriyadhoa?, கண்களின் வார்த்தைகள் புரியாதோ?, அமுதவல்லி கல்யாணசுந்தரம், Amuthavalli Kalyanasundaram, Novel, நாவல் , Amuthavalli Kalyanasundaram Novel,அமுதவல்லி கல்யாணசுந்தரம் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amuthavalli Kalyanasundaram books, buy Arunothayam books online, buy Kangalin Vaarthaigal Puriyadhoa? tamil book.

ஆசிரியரின் (அமுதவல்லி கல்யாணசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூ மாலையே தோள் சேரவா - Poo Maalaiyae Thoal Serava

வசந்தம் தேடும் வானவில் - Vasantham Thedum Vaanavil

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkathai

அன்புள்ள மன்னவனே - Anbulla Mannavanae

காதல் சொன்ன கணமே... - Kaadhal Sonna Kanamae..

என்னுயிரே - Ennuyirae

உயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee

பார்த்த ஞாபகம் இல்லையோ...? - Paartha Gnyabagam Illaiyo..?

பிரியமுடன் - Piriyamudan

என்றென்றும் அன்புடன் - Endrendrum Anbudan

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


காளியின் கண்கள் - Kaaliyin Kankal

ஜிந்தகி

பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்) - Penmanam

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

கனவுக் கோட்டை - Kanavu Kootai

வேட்டை மான்! - Vettai Maan

அல் கொஸாமா (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

தேன் சிந்தும் நேரம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

நீங்கா கனலே

இவன் ராதையின் கண்ணன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயங்கள் - Idhyangal

உன்னருகில் என் மனதில் - Unnarugil En Manathil

இனி எல்லாமே நீயல்லவோ... - Ini Ellame Neeyallavo

அறமெனப்படுவது யாதெனில்

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா - Kalyaana Naal Paarkkach Sollalaamaa

என் சுவாசக்காற்று நீ...!

வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

மௌன மொழி - Mavuna Mozhi

வினயா ஒரு விடுகதை

ஊசி முனையில் உஷா - Oochimunaiyil Usha

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91