பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

Pattinathar Oru Parvai - பட்டினத்தார் ஒரு பார்வை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பழ. கருப்பையா (Pala. Karuppiah)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935394
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் நாகம்மாவா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றன. அவரைப் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்கள் அவரை ‘பட்டினத்தடிகள்’, ‘பட்டினத்தார்’ என்று அழைக்க அதுவே அவருடைய பெயராக மாறியது. பட்டினத்தார் எந்த சாதியைச் சேர்ந்தவர்? அவரைப் பற்றி சொல்லப்படும் பல்வேறு மதிப்பீடுகளில் எது சரியானது? உயிர் குறித்தும் உலகம் குறித்தும் இறை குறித்தும் தன் பாடல்களில் அவர் சொல்லியிருப்பது என்ன? தத்துவம், இறை சார்ந்த பாடல்களைப் பாடியவராகவே நாம் பட்டினத்தாரை அறிந்திருக்கிறோம். இந்தப் புத்தகம் பட்டினத்தாரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. குறிப்பாக, அதிகம் அறியப்படாத பட்டினத்தாரின் அரிய சிந்தனைகளை பழ. கருப்பையா மிக அழகாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறார்."

  • This book Pattinathar Oru Parvai is written by Pala. Karuppiah and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பட்டினத்தார் ஒரு பார்வை, பழ. கருப்பையா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pattinathar Oru Parvai, பட்டினத்தார் ஒரு பார்வை, பழ. கருப்பையா, Pala. Karuppiah, Ilakiyam, இலக்கியம் , Pala. Karuppiah Ilakiyam,பழ. கருப்பையா இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pala. Karuppiah books, buy Kizhakku Pathippagam books online, buy Pattinathar Oru Parvai tamil book.

ஆசிரியரின் (பழ. கருப்பையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருணாநிதி என்ன கடவுளா? - Karunanithi Enna Kadavula?

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்

எல்லைகள் நீத்த இராமகாதை - Ellaigal Neetha Raama Kaadhai

மகாபாரதம் மாபெரும் விவாதம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும்

தமிழ் இலக்கியத்தில் முருகக் கடவுள் - Thamizh Ilakkiyaththil Muruga Kadavul

தமிழிலக்கியம் மரபும் புதுமையும் - Thamizh Ilakkiya Marabum Pudhumaiyum

தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1

கலித்தொகையும் - Kalithogaiyum

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

அழகின் சிலிர்ப்புகள் - Azhagin Silirpugal

சீவக சிந்தாமணி உரைநடையில் காப்பியம் - 3

நெடுநல்வாடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

மாலுமி

கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

தமிழ் அறிஞர்கள்

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

உளவுக் கோப்பை கிரிக்கெட் த்ரில்லர் நாவல்

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் - Excellent! Seyyum Edhilum Unnadham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91