ஃபாண்டோகிராஃபர் 4.1 - Fontographer

Fontographer - ஃபாண்டோகிராஃபர் 4.1

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023718
Pages : 93
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கோரல்டிரா 12 10 நாட்களில் HTML மற்றும் DHTML
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டி.டி.பி. அச்சுக்கோர்ப்பிற்குப் பயன்படும் விதவிதமான பாண்டுகளை நாமாகவே உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் பூக்களை, நாம் விரும்பும் தலைவர்களை, நாம் விரும்பும் பார்டர்களை பாண்டுகளாக உருவாக்கிக கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், உருது போன்ற மொழிகள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். நாம் விரும்பும் எழுத்துகளை நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் லேஅவுட்டிற்கு தகுந்தனவாக மாற்றிக் கொள்ளலாம். நம் முன்னோர்களின் கையெழுத்துகளை, நமது கையெழுத்துகளைக்கூட பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம். ஆட்டோகிராப் எழுத்துகள் போன்று நாம் விரும்பும் பார்டர்களைக் கொண்டு, கண்கவர் பாண்டுகளை நம்மால் உருவாக்கிக்கொள்ளலாம். ஆர்ட்டிஸ்ட்கள் எழுதும் எழுத்துகளைக் கொண்டும் ஆர்ட்டிஸ்ட்கள் உருவாக்கும் டிசைன்களைக் கொண்டும் புது வகை பாண்டுகளைத் தயாரித்துக்கொள்ளலாம். நமது எண்ணங்களில் தோன்றுகின்ற புத்தம் புதிய கற்பனைகளுக்கு வடிவம் தரும் பொருட்டு அதனை பாண்டுகளாக உருவாக்கிக் கொள்ளலாம்.

  • This book Fontographer is written by Kiraapiks Paa, Kannan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஃபாண்டோகிராஃபர் 4.1, கிராபிக்ஸ்.பா. கண்ணன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Fontographer, ஃபாண்டோகிராஃபர் 4.1, கிராபிக்ஸ்.பா. கண்ணன், Kiraapiks Paa, Kannan, Computer, கம்ப்யூட்டர் , Kiraapiks Paa, Kannan Computer,கிராபிக்ஸ்.பா. கண்ணன் கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kiraapiks Paa, Kannan books, buy Kannadhasan Pathippagam books online, buy Fontographer tamil book.

ஆசிரியரின் (கிராபிக்ஸ்.பா. கண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மல்டிகலர் டிசைனிங் - Multi Colour Designing

3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max

ஃபிளாஷ் 8 (2டி அனிமேஷன்) - Flash

கோரல்டிரா X3 & X4 - Coreldraw X3 And X4

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கணிப்பொறி உலகம் - Anaivarum Arinthu Kolla Vendiya Kanipori Ulagam

ஸ்டார் ஆஃபீஸ் - Star Office

பி.சி. டாக்டர் (The Complete Hardware Engineer)

உலகை உலாவ உதவும் வெப் தளங்கள்

ஃப்ளாஷ் எம்.எக்ஸ் கற்றுக் கொள்ளுங்கள்

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

கணினியின் அடிப்படை அறிவோம் - Kaniniyin Adippadai Arivom

தமிழில் 3D STUDIO MAX 7 கற்றுக் கொள்ளுங்கள் - Thamizhil 3D STUDIO MAX '7 ' Kattru Kollungal

MS WORD தமிழில் ஓர் விளக்கக் கையேடு - MS Word Thamilzhil Orr Vilakka Kaiyedu

15 நாட்களில் ORACLE - 15 Natkalil Oracle

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாங்கனி - Mangani

நீ நீயாக இரு - கிருஷ்ணா 4 - Krishna 4 - Nee Neeyaga Iru

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

பெண்களுக்கான கை முத்திரைகள்

இளைஞர்களுக்கு ஓர் வார்த்தை

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

ரேவதி ஷண்முகம் கைவண்ணத்தில் சூப் & சாலட் - Soup & Salad

உள்மன எழுச்சி (Inspiration) - Ulmana Ezhuchi

ஞானமாலிகா - Nyanamalika

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91