கோரல்டிரா 12 - Coreldraw 12

Coreldraw 12 - கோரல்டிரா 12

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: பாக்கியநாதன் (Bakkiyanathan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023756
Pages : 198
பதிப்பு : 5
Published Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை ஃபாண்டோகிராஃபர் 4.1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோரல் டிரா, கணினி வரைகலை மற்றும் பதிப்புத்துறையில் முத்திரை பதித்த மென்பொருள் ஆகும். இதனைப் பயன்படுத்தி மிகவும் சுலபமாக லோகோ டிசைனிங், வெப் டிசைனிங், கிராபிக்ஸ் டிசைனிங், பிரீபிரஸ் ஒர்க்ஸ் என்று பல ‌வேலைகளைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்ற இந்த கோரல்டிரா மென்பொருளினை முழுமையாகக் கற்றுக் கொள்வதன் மூலம் நல்ல வேலை பெற்று வாழ்வில் முன்னேற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த புத்தகத்தில் கோரல்டிரா 12 மென்பொருளின் அனைத்துக் கட்டளைகளும் அவற்றின் பயன்களும் செய்முறை விளக்கங்களோடும் மற்றும் எடுத்துக்காட்டுகளுடனும் மிக எளிதாக எழுதப்பட்டிருப்பதால் நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ளும் வண்ணமாக இருக்கின்றது. புத்தகத்துடன் இணைக்கப்பட்ட குறுந்தகட்டில் பல அரிய கிளிப் ஆர்ட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இயுைம் உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

  • This book Coreldraw 12 is written by Bakkiyanathan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கோரல்டிரா 12, பாக்கியநாதன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Coreldraw 12, கோரல்டிரா 12, பாக்கியநாதன், Bakkiyanathan, Computer, கம்ப்யூட்டர் , Bakkiyanathan Computer,பாக்கியநாதன் கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Bakkiyanathan books, buy Kannadhasan Pathippagam books online, buy Coreldraw 12 tamil book.

ஆசிரியரின் (பாக்கியநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடோப் போட்டோஷாப் CS - Adobe Photoshop Cs

இ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா?

பி.எச்.பி 5 & மை எஸ்.கியூ.எல் (PHP5 & My SQL) - Php5 & Mysql

டேலி 9 - Tally 9

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்குக் கம்ப்யூட்டர்

எளிய தமிழில் எக்ஸெல் - Eliya Tamilil Excel

கணினித் தமிழ் (Tamil Computing)

15 நாட்களில் ORACLE - 15 Natkalil Oracle

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

இ காமர்ஸ் எளிய தமிழில் ஒரு வழிகாட்டி - Ecommerce Eliya Thamizhil Oru Vazhikaati

Computer Vocabulary

எம்.எஸ். வேர்ட் டிப்ஸ்... டிப்ஸ்...

தமிழில் ஃப்ளாஷ் 5 - Flash - 5

டிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தப் புதையல் எங்கே அகதா கிறிஸ்டி - Andha Puthayal Enge

தமிழில் ஜாவா - Java

வேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha

எனது சுய சரிதம் - Enathu Suya Saritham

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke maruvazhvu sigichai

திருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal

அந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam

செல்பேசி வரமா? சாபமா?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91