வீரசோழியம் - Veerasozhiyam

Veerasozhiyam - வீரசோழியம்

வகை: முத்தமிழ் (Muthtamil)
எழுத்தாளர்: கா.ர. கோவிந்தராஜ முதலியார் (K.R. Govindaraja Muthaliyar)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123419688
Pages : 544
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.340
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் சிறையிலிருந்து ஓர் இசை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீரசோழியம் சோழர் காலத்தில் தோன்றிய ஒரு தமிழ் இலக்கண நூலாகும். 11 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட வீரசோழன் காலத்தது. இக் காலத்தில் அதிகரித்து வந்த சமஸ்கிருதச் செல்வாக்கினால் தமிழில் சில புதிய இலக்கிய இலக்கண மரபுகள் உருவாயின. இதன் காரணமாக ஏற்பட்ட தேவைகளுக்கு இணங்கப் புதிய இலக்கண நூல்கள் தோன்றின. இவற்றுள் வீரசோழியமும் ஒன்று. புத்தமித்திரர் என்பார் இயற்றிய இந்நூலின் பெயர் வீர சோழன் என்னும் வீர ராசேந்திர சோழ மன்னனின் பெயரைத் தழுவியது எனக் கூறப்படுகிறது. இது தொல்காப்பியம் கூறும் பண்டைத் தமிழ் மரபுடன், சமஸ்கிருத இலக்கண மரபுகள் சிலவற்றையும் சேர்த்து எழுதப்பட்டதாகும். புத்த மித்திரர் என்ற பதம் புத்தரின் நண்பர் என்ற கருத்துடையதகும். இந்நூலுக்குப் பாயிரம் இயற்றிய பெருந்தேவனார் புத்த சமயத்தை விதந்து எழுதியுள்ளமையால் அக்காலத்தில் புத்த சமயத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதற்காக அன்றேல் சமஸ்கிருத மொழி வழியாகத் தமிழை வடமொழிப் பரிச்சியம் உள்ளவர்களுக்கு கற்பிப்பதற்காக இந்நூல் எழுதபட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு என கனடாவிலுள்ள பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவித்தார். வீர ராசேந்திர சோழனின் நிதியுதவியில் இதனைப் புத்தமித்திரர் யாத்திருக்கலாம் எனவே வீரசோழியம் எனப் பெயர் பெற்றது என்று கருத இடமுண்டு.

  • This book Veerasozhiyam is written by K.R. Govindaraja Muthaliyar and published by New century book house.
    இந்த நூல் வீரசோழியம், கா.ர. கோவிந்தராஜ முதலியார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veerasozhiyam, வீரசோழியம், கா.ர. கோவிந்தராஜ முதலியார், K.R. Govindaraja Muthaliyar, Muthtamil, முத்தமிழ் , K.R. Govindaraja Muthaliyar Muthtamil,கா.ர. கோவிந்தராஜ முதலியார் முத்தமிழ்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy K.R. Govindaraja Muthaliyar books, buy New century book house books online, buy Veerasozhiyam tamil book.

ஆசிரியரின் (கா.ர. கோவிந்தராஜ முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கார் நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி

மற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை நட்சத்திரம்(நற்சிந்தனை நாடகங்கள்)

பாவேந்தரின் அழகின் சிரிப்பு

திருக்குறள் உவமைகள்

நாட்டுப் புறப் பாடல் களஞ்சியம்

தமிழ்மலை

கம்பர் வரலாற்றில் கவினுறு நிகழ்ச்சிகள்

தமிழ் வாழ்க

சாகா வரம் பெற்ற சங்கப் பாடல்கள்

நகைச்சுவை நாடகங்கள்

திரு நணாச் சிலேடை வெண்பா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Popular Book of Essays Letters precis writing & Comprehension

Personality Development

பண மொழிகள் - Pana Mozhigal

தமிழ் மக்கள் வரலாறு - நோயாளிகளும் மருத்துவர்களும் (தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும்) கி.பி. 1550 - 1873

இந்தியாவில் மதங்கள்

இன்றைய விவசாயம்

Drawing & Colouring (4)

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

யுத்தம் வேண்டாம் (மார்ஸிம் கார்க்கி)

வ.உ.சி. யும் தொழிலாளர்களின் முதல் வேலை நிறுத்தமும் - Va.Uo.C.yum Thozhilaalarkalin Muthal Vealai Niruththamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91