துணையெழுத்து - Thunaieluthu

Thunaieluthu - துணையெழுத்து

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780302
Pages : 348
பதிப்பு : 11
Published Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பொக்கிஷம்
கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) 30 நாள் 30 சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.
    ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.

    வாழ்க்கை எவ்வ‌ள‌வு விசித்திர‌மான‌ முடிச்சுக‌ளைக் கொண்டிருக்கிற‌து... ம‌னித‌ர்க‌ள் எத்த‌னை வித‌மான‌ ம‌னோபாவ‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள்... ஒரு க‌ண‌ம் ம‌கிழ்ச்சியாக‌வும், ம‌றுக‌ண‌ம் துய‌ர‌மாக‌வும் மாறும் ம‌ன‌ம்தான் எவ்வ‌ள‌வு ஆச்ச‌ரிய‌மான‌து... இதுபோன்ற‌ எண்ண‌ற்ற‌ எண்ண‌ங்க‌ளை ந‌ம‌க்குள் எழுப்புகின்ற‌ இந்த‌க் க‌ட்டுரைக‌ள் அனைத்தும், ந‌ம் நினைவில் நிழ‌லாடிக் கொண்டே இருக்கும்.

    இவ‌ர் வெயில் ப‌ற்றி எழுதும்போது ஒரு துண்டு சூரிய‌ன், ம‌ழை ப‌ற்றி எழுதும்போது ஒரு கை மேக‌ம், காத‌ல் ப‌ற்றி எழுதும்போது ஒரு ரோஜா இத‌ழ்... பிரிவு ப‌ற்றி எழுதும்போது ஒரு க‌ண்ணீர்த் துளி... ந‌ம்மை வ‌ந்து அடைகின்ற‌ன‌. அது அத்த‌னையையும் நீங்க‌ள் மொத்த‌மாக‌ அள்ளிக்கொள்ள‌வே, 'துணையெழுத்து' இப்போது ஒரு முழுத் தொகுப்பாக‌ வெளிவ‌ருகிற‌து.

    இதைப் புத்த‌க‌மாக‌க் கொண்டு வ‌ருவ‌தில் நான் பெரும‌கிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

  • This book Thunaieluthu is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் துணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thunaieluthu, துணையெழுத்து, எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Ilakiyam, இலக்கியம் , S. Ramakrishnan Ilakiyam,எஸ். ராமகிருஷ்ணன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Thunaieluthu tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாவலெனும் சிம்பொனி

எனதருமை டால்ஸ்டாய்

மலைகள் சப்தமிடுவதில்லை - Malaikal Sapthamiduvathillai

நேற்றின் நினைவுகள்

நிலவழி

தலையில்லாத பையன்

டான்டூனின் கேமிரா - Taantoonin camera

இடக்கை

மழைமான் - Mazhaimaan

இன்றில்லை எனினும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதிற்றுப்பத்து மூலமும் ஆராய்ச்சிப்புத்துரையும் - Padhittrupatthu Moolamum Aaraaichchipputthuraiyum

புரட்சித் துறவி இராமானுஜர்

மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் - Marxiamum Ilakkiyamum Sila Nokkugal

ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

தொல்காப்பியப் புதுமை

திருக்குறள் காவ்யா உரை - Thirukkural

முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Mudhumozhi Kanchi Moolamum Uraiyum

வால்மீகி இராமாயண சம்பாஷணைகள் - Valmeegi Ramayana Sambhashanaigal

இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை - Inna narpathu, iniyavai narpathu, aasarakkovai - uraiyum aangila mozhipeyarpum

தொல்காப்பிய உரைத்தொகை 6 - சொல்லதிகாரம் சேனாவரையம் - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

மகிழ்ச்சி தரும் மந்திரம் - Magilchi Tharum Manthiram

அன்பிற்கும் உண்டு அடைக்கும் தாழ்

மணி மேனேஜ்மென்ட்

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91