அழியாத உயிர்கள் - Aliyatha uyirgal

Aliyatha uyirgal - அழியாத உயிர்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ய.சு. ராஜன் (Y.S. Rajan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123407968
Pages : 139
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
அதிகாரப் பரவலின் அடிப்படைகள் இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள் புதைபொருள்போல் படிப்பவர்களுக்குப் புரியாமல் இருப்பதில்லை.  வெளிப்படையாகவே தனது உணர்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.  அவருடைய துணைவியார் திருமதி கோமதி ராஜன் அவர்கள் எழுதியுள்ள கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    கவிஞர் பூண்டு, கத்தாழையைக்கூட விட்டு வைக்கலாம் அவற்றின் புகழ்பாடுகிறார்.  பூமித்தாயை இரத்த்தால் குளிப்பாடும் மூட பக்தி கண்டு கொதிக்கிறார்.  "இறைவன் பெயரால் இரத்தம் கொட்டிடும் மதம் இனி வேண்டாம், மானிடம் போதும்ம என்று கூறி உலகத்தை ஒருங்கிணைக்கிறார்.  பண்பிலே உயர்ந்தால் பாரினில் துயரமில்லை என்று தீர்க்கதரிசனத்தை எடுத்துக்காட்டுகிறார்.

    "அழியாத உயிர்கள்" எனும் இந்நூலில் உவமைகளையும் த்த்துவ உணர்வுகளையும் மிளிரச் சஎய்து அறிவியல்துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் கொடி உயர்த்தி நிற்கிறார்.  இந்நூலில்பல கவிதைகள் படைத்துள்ள திருமதி கோமதிராஜன் அவர்கள் அயோத்தி பிரச்சினை குறித்து எழுதியுள்ள கவிதையில் "சிலபேர் பலபேருடைய உயிர்களை எடுக்கிறார்களே" என்று தர்ம ஆவேசம் கொள்கிறார்.

    "அழியாத உயிர்கள்" வாசகர்களின் நேசத்துக்கு உரியது.

  • This book Aliyatha uyirgal is written by Y.S. Rajan and published by New century book house.
    இந்த நூல் அழியாத உயிர்கள், ய.சு. ராஜன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aliyatha uyirgal, அழியாத உயிர்கள், ய.சு. ராஜன், Y.S. Rajan, Kavithaigal, கவிதைகள் , Y.S. Rajan Kavithaigal,ய.சு. ராஜன் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Y.S. Rajan books, buy New century book house books online, buy Aliyatha uyirgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தொடரும் - Thodarum

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

சந்திரஹரி நாடகம்

பொன்னிறத்தாள் கதை (old book - rare) - Ponirathaal Kathai

தொலைந்து போன நடை வண்டிகள் - Tholainthu Pona Nadai Vandigal

பாலை நில ரோஜா - Paalai Nilaroja

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

கற்றறிந்த காக்கைகள் - Katrarintha Kaakaigal

கடல் தண்ணி கரிக்குது - Kadal Thanni Karikuthu

ஆசிரியரின் (ய.சு. ராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஞ்ஞானம் நண்பனா? எதிரியா? - Vignanam Nanbana ?Ethiriya?

வற்றாத ஊற்றுக்கள் - Vatraatha Ootrugal

குதிக்கும் குழந்தைகள் - Kuthikkum Kulanthaigal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


அறம் செய விரும்பு

மகாகவி பாரதியார் கவிதைகள்

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

இறக்கை இல்லாத பறவை

வல்லபி

நம்மைப் பற்றிய கவிதை - N-Ammaip Parriya Kavithai

காற்சிலம்பு ஓசையிலே பாகம்1 2

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை

எனக்குப் பிடித்த கவிதைகள்

மீண்டும் ஓர் குருக்ஷேத்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் மக்கள் வரலாறு - தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் (கி.பி. 1621 - 1878)

சிங்காரவேலரின் சிந்தனைகள்

ஒரு கூடை ஒரு கோடிப்பூக்கள்

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

ஜீவாவின் புதுமைப்பெண் - Jeevavin Puthumaipen

நாயக்கர் காலம் (இலக்க்கியமும் வரலாறும்)

ஃபாசிசமும் சர்வாதிகாரமும்

விடாது கருப்பு (பெரியாரியல் நாடகங்கள் 5)

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91