நெருப்பு மலர்கள் - Neruppu Malargal

Neruppu Malargal - நெருப்பு மலர்கள்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ஞாநி (Gnani)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780685
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, முயற்சி, சரித்திரம், தகவல்கள்
நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய இந்தியப் பெண்கள் சுதந்திரமாகவும் சமூக அந்தஸ்தோடும் வீரநடை போட்டு, ஆண்களுக்கு நிகராக கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள். அரசியல், நிர்வாகம், கம்ப்யூட்டர் என்று பல துறைகளிலும் காலடி வைத்து சாதனை படைத்து வருகிறார்கள்.
    பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த பெண் சமுதாயத்துக்கு இந்த அங்கீகாரமும் வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

    இது சாதாரண சமூக மாற்றம் இல்லை.

    இந்திய விடுதலைப் போருக்கு நிகரான _ ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம், அவமானங்களைத் தாங்கி, உறவுகளை இழந்து, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து பெண்ணினம் பெற்ற வெற்றி என்றுதான் இதை முழங்க வேண்டும்.

    அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு எண்ணற்ற இன்னல்களைச் சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாடப் புத்தகங்களில்கூட இல்லை. அந்தச் சாதனைப் பெண்களின் வரலாறை தேடிக் கண்டுபிடித்து, தீவிரமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார் ஞாநி.

    என்றென்றும் நமது நினைவுகளோடு கலந்த அந்தச் சாதனைப் பெண்களின் வீரதீரச் செயல்கள் 'அவள் விகட'னில் தொடராக வந்தபோது அனைத்து வாசகர்களும் உணர்வுபூர்வமாக விரும்பிப் படித்து வரவேற்றார்கள். என்றும் நினைவில் வைத்துப் போற்றும்விதமாக, அந்த 'நெருப்பு மலர்க'ளின் தியாக வரலாறுகளைத் தொகுத்து ஒரே புத்தகமாக வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்.

  • This book Neruppu Malargal is written by Gnani and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நெருப்பு மலர்கள், ஞாநி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neruppu Malargal, நெருப்பு மலர்கள், ஞாநி, Gnani, Pengal, பெண்கள் , Gnani Pengal,ஞாநி பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gnani books, buy Vikatan Prasuram books online, buy Neruppu Malargal tamil book.

ஆசிரியரின் (ஞாநி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தவிப்பு

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

ஓஹோ பக்கங்கள் - Oh Hoa Pakkankal (Essays)

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

ஆப்பிள் தேசம்

ஓ பக்கங்கள்

ஓ பக்கங்கள் 2008

அயோக்கியர்களும் முட்டாள்களும்

அசோகமித்ரனின் படைப்புலகம்

தீம்தரிகிட இதழ்கள் தொகுப்பு - 1 முதல் 7 பாகங்கள் - Teemtarikita Ithalkal Thoguppu - 1 Muthal 7 Pagangal

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


அறிய வேண்டிய இந்திய சமையல்

நீதி தேவதைகள்

கல்லூரி மாணவர்களுக்கான உடைகள்

பெண்களின் ஆரோக்கியமும் அழகுக் குறிப்புகளும் - Pengalin Aarokkiyamum Azhaguc Kurippugalum

பெண்களுக்கு அழகு தரும் உடற்பயிற்சி

Kolams Book 3

என்ன எடை அழகே

சித்திரப்பூ தையல்

சுயமரியாதை இயக்க வீராங்கனைகள் . II

குழந்தை வளர்ப்பும் பெற்றோர் அணுகு முறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவி தரிசனம் - Devi Tharisanam

நல்ல சோறு - Nalla Soaru

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

முள்வலி... - Mulvali…

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91