மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

Martin Luthar King Junior - மார்டின் லூதர் கிங் ஜூனியர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762563
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இன்டர்நெட் A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அமெரிக்காவுக்கு அடிமைகளாகத் தருவித்தனர். காலப்போக்கில் ஐரோப்பிய _ கறுப்பு இனங்களில் கலப்பு இனமும் உண்டாயிற்று. ஆனாலும் கலப்பு இனமும் கறுப்பு இனத்தவராகவே கருதப்பட்டனர். ஐரோப்பியர்கள் தங்களுக்கே அளித்துக் கொண்ட முன்னுரிமை, கௌரவம், சலுகை ஆகியவற்றை கறுப்பு இனத்தவர்களுக்கு அளிக்கவில்லை. பேருந்துகளில் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் _ அது காலியாகவே இருந்தாலும் _ கறுப்பு இனத்தவர் அமர முடியாது. உணவு விடுதிகளில் சரி சமமாக அமர்ந்து உணவு உண்ண முடியாது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல எத்தனையோ கொடுமைகள். கறுப்பு இன மக்களை இந்தக் கொடுமைகளிலிருந்து மீட்க விடிவெள்ளியாக உதித்த கறுப்பு இனத்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பு இன மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் அயராது பாடுபட்டவர். மகாத்மா காந்தியை நேசித்த மனித நேயர். ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வந்த மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. லூதர் கிங்கின் வாழ்க்கையில் நடந்த புரட்சிகரமான சம்பவங்களை சுவையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. அன்பும் அகிம்சையும்தான் உலகை ஆள்கின்றன என்பதற்கு இந்த நூலே சான்று.

  • This book Martin Luthar King Junior is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மார்டின் லூதர் கிங் ஜூனியர், அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Martin Luthar King Junior, மார்டின் லூதர் கிங் ஜூனியர், அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Martin Luthar King Junior tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் சினிமா வரலாறு (பாகம் 1) 1916-1947

உலக சினிமா வரலாறு (பாகம் 2)

உலக சினிமா வரலாறு (பாகம் 3)

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

பெரியார் - Periyaar

நாயகன் சே குவேரா

பை சைக்கிள் தீவ்ஸ்

நாயகன் நெல்சன் மண்டேலா

நாயகன் வான்கோ

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நேதாஜி காவியம் (old book - rare) - Nethaji Kavyam

ஒரு நீதியின் கலைப்பயணம்

நெஞ்சில் நிறைந்த நேரு

ஒபாமா அடிமைப்படுத்திய தேசத்தின் சிம்மாசனத்தில்

மெயின் காம்ஃப்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - Oscar Naayagan A.R.Rahuman

தோழர்கள் (பாகம் 1)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சுவாமி விவேகானந்தர் - Nattukku Ulaitha Nallavar Swami Vivekanandar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர் அம்பேத்கார்

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

சருமம் A to Z

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

மாபெரும் சபைதனில்

குடி குடியைக் கெடுக்கும்

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

திறந்திடு மனசே - Thiranthidu Manase

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91