நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

Netaji Subash Chandira Bose - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762556
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தியாகிகள், சரித்திரம், தலைவர்கள், தகவல்கள்
ஹாய் மதன் (பாகம் 7) மார்டின் லூதர் கிங் ஜூனியர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸக்கு உண்டு. ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீரவேண்டும். அதற்கு ஒரே வழி போர். அதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவப் படை’ பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை; தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரிட்டன் ராணுவமே அதிர்ந்தது; ஓடி ஒளிந்தது. நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது; அவரைப் பாராட்டியது. இப்படி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றை அஜயன்பாலா ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் எழுதினார். அவருடைய சுவாரஸ்யமான எழுத்து நடை பலரையும் வசீகரித்தது. ‘நாயகன்’ வரிசையில் வெளியான இந்தத் தொடரில் இன்னும் பல புதிய தகவல்கள் சேர்க்கப்பட்டு இப்போது நூல் வடிவம் பெறுகிறது.. விகடன் பிரசுரம் வெளியிட்டுவரும் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் மற்றுமொரு நட்சத்திர நூல் இது.

  • This book Netaji Subash Chandira Bose is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Netaji Subash Chandira Bose, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Netaji Subash Chandira Bose tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நட்பின் இலக்கணம் நா. முத்துக்குமார்

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

நாயகன் கார்ல் மார்க்ஸ்

கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி

நாயகன் அன்னை தெரசா

சிறுவர் சினிமா

நாயகன் சே குவேரா

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

நாயகன் வான்கோ

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

காற்றினிலே வரும் கீதம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1 - Naan Yean Piranthen? (Part 1)

பேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு - Perarignar Annavin peruvaazhvu

அன்னை - Annai

மனத்தில் பதிந்தவர்கள் - தொகுதி 6

எல்லை காந்தி - Ellai Gandhi

ரமண சரிதம் - Ramana Charitam

புதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை - Puthumaipithan -Pannoku parvai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐம்பது - 50 கல்யாணம் - Iymbathu -50 Kalyanam

தமிழ் நெடுஞ்சாலை - Thamizh Nedunjalai

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

குறளும் கீதையும் - Kuralum Geethayum

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

வாவ் 2000 - wow 2000

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் - Kan Pathukaapu Unavu Muraigalum

என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91