ஈழம் இன்று - Ellam Indru

Ellam Indru - ஈழம் இன்று

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன் (P. Thirumavelan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762389
Pages : 280
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பிரபாகரன், விடுதலைப் புலிகள், ஈழம், இயக்கம், நிஜம், ஈழம், இலங்கை
திறந்திடு மனசே வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆதியோடு அந்தமாக ஈழத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்னைகளும், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் உணர்வுகளும், போராளிகளின் வாழ்க்கையும் ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, உண்மை நிலையை உலகறியச் செய்தது! லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்காகப் போராடி, உயிரிழந்த கொடுமைகளைப் பார்த்து இந்த உலகம் வேதனைப் பெருக்கோடு கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செய்தது என்ன? சிங்கள ராணுவம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகள்தான் அவர்களைப் போராளிகளாக உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி, ‘குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ எனத் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் திருமாவேலன். தன்மானத்தை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய தலைவர்களுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இணைப்பு உண்டானது எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் படை ஆயுதம் ஏந்திய போராளிகளாக உருவெடுப்பதற்கான திருப்புமுனைச் சம்பவம் என்ன? இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் உள்ள பிரச்னை எப்படி தொடர்கதை ஆனது? பிரபாகரன் இறந்துவிட்டது தொடர்பாக வெளியான முரண்பாடான தகவல்களின் பின்னணி என்ன? _ இப்படி நம் மனதில் எழும் கேள்விகளுக்கு, ஈழத்தின் ஆரம்பகாலம் தொடங்கி இன்றைய நிலை வரை நடந்த நிஜ சம்பவங்கள் இந்த நூலில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்றுப் பதிவு.

  • This book Ellam Indru is written by P. Thirumavelan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஈழம் இன்று, ப‌. திருமாவேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ellam Indru, ஈழம் இன்று, ப‌. திருமாவேலன், P. Thirumavelan, Varalaru, வரலாறு , P. Thirumavelan Varalaru,ப‌. திருமாவேலன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P. Thirumavelan books, buy Vikatan Prasuram books online, buy Ellam Indru tamil book.

ஆசிரியரின் (ப‌. திருமாவேலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? (பாகம் - 1 & 2)

கலைஞரின் பெரியார் நாடு

திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்!

வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்

தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கம் 1933 - Thanthai Periyarin Tadai Seiyappatta Thalaiyangam 1933

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

பண்டிதர் எஸ்.எஸ். ஆனந்தரின் தமிழ்நாடு

நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கம்பர் வரலாறு

கீழடியிலிருந்து சிந்துவெளி வரை

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

மாவீரன் நெப்போலியன்

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

தமிழரின் தோற்றமும் பரவலும்

தமிழகப் பாளையங்களின் வரலாறு

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

பாரதரத்னா டாக்டர் இராதாகிருஷ்ணன் - Bharatharatna Dr Rathakrishnan

சீனாவின் வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

சுந்தர காண்டம் - Sundhara kaandam

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

1857‍-ல் தமிழ் மண் - 1857- il Tamil Mann

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

உயரப் பறத்தல்

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

பூமிப்பந்தின் புதிர்கள் - Poomibandhin Puthirgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91